நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

புதிய யுகம் பிறந்தது

Puthiya Yukam Piranthathu

composed by Moses Rajasekar


Fmபுதிய யுகம் Abபிறந்தது

Puthiya Yukam Piranthathu

Cmபழைய யுகம் மறைEbந்தது

Palaiya Yukam Marainthathu

Dbஇயேசு ராஜா இருEbக்கிறார்

Yesu Raajaa Irukkiraar

Fmஎன்று காலம் சொல்லுது

Entu Kaalam Solluthu

Abகி.மு. கி.பி இரண்டாம் மூன்று

Ki.mu. Ki.pi Iranndaam Moontu

Ebஎன்று சொல்லுது

Entu Solluthu

Ebஇயேசு ராஜா வருகிறார்

Yesu Raajaa Varukiraar

Abஎன்று சொல்லுது Fm 

Entu Solluthu

Fmமாரநாதா அல்லேலூயா மாரநாதாEb 

Maaranaathaa Allaelooyaa Maaranaathaa

Ebஅல்லேலூயா மாரநாDbதா

Allaelooyaa Maaranaathaa

Dbஅல்லேலூயா மாரநாFmதா– 4

Allaelooyaa Maaranaathaa– 4

Fmஇயேசு வருகிறார்

Yesu Varukiraar

Fmஆஹாஹா இயேசு வEbருகிறார்

Aahaahaa Yesu Varukiraar

Ebஆஹா இயேசுDb வருகிறார்

Aahaa Yesu Varukiraar

Dbஆஹா இயேசுFm வருகிறார்

Aahaa Yesu Varukiraar

Fmமரித்தவர் எவரும் உயிர்த்தாக சரித்திரம்

Mariththavar Evarum Uyirththaaka Sariththiram

Fmசொல்லவில்லை – Ebஆனால்

Sollavillai – Aanaal

Ebஏசுவின் கல்லறை மட்டும்

Aesuvin Kallarai Mattum

Ebஇன்றும் திறந்தே உள்ளதுFm 

Intum Thiranthae Ullathu

Abகற்கால காலம் முதல் இந்த

Karkaala Kaalam Muthal Intha

Ebகம்ப்யூட்டர் காலம் வரை

Kampyoottar Kaalam Varai

Dbகர்த்தரே தெய்வம் கர்Ebத்தரே தெய்வம்

Karththarae Theyvam Karththarae Theyvam

Abஎன்று சொல்லுது Fm 

Entu Solluthu

– மாரநாதா

– Maaranaathaa

Fmவானமும் பூமியும் உலகின் நிறைவும்

Vaanamum Poomiyum Ulakin Niraivum

Fmஒழிந்தே போய்விடும்Eb 

Olinthae Poyvidum

Ebஆனால் தேவனின் வார்த்தைகள்

Aanaal Thaevanin Vaarththaikal

Ebஒரு போதும் மாறுவதில்லையேFm 

Oru Pothum Maaruvathillaiyae

Abகாலங்கள் மாறலாம் அதின்

Kaalangal Maaralaam Athin

Ebகோலங்கள் மாறலாம்

Kolangal Maaralaam

Dbஞாலம் படைத்த தேவன் Ebஎன்றும்

Njaalam Pataiththa Thaevan Entum

Abமாறுவதில்லையே Fm 

Maaruvathillaiyae

– மாரநாதா

– Maaranaathaa

♦ ♦ ♦