நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

புதிய வாழ்வு தரும் புனித ஆவியே

Puthiya Vaalvu Tharum Punitha Aaviyae

composed by Fr. S. J. Berchmans


Bபுதிய வாழ்வு தரும் புனிEbmத ஆவியே

Puthiya Vaalvu Tharum Punitha Aaviyae

Bபரிசுத்த தெய்வமேA பரலோF#க தீபமேB 

Parisuththa Theyvamae Paraloka Theepamae

Abmஇருள் நிறைந்த உலகத்திலே

Irul Niraintha Ulakaththilae

Ebmவெளிச்சமாய் வாருமையாDbm 

Velichchamaay Vaarumaiyaa

Eபாவ இருள் நீக்கி பரிDbmசுத்தமாக்கும்

Paava Irul Neekki Parisuththamaakkum

Ebmபரமனே வாருமையாB 

Paramanae Vaarumaiyaa

Ebmவர வேண்டும்B வல்லவDbmரேEbm 

Vara Vaenndum Vallavarae

Ebmவர வேண்டும்B நல்லவரேDbm Ebm 

Vara Vaenndum Nallavarae

Abmதடைகள் நீக்கும் தயாபரரே

Thataikal Neekkum Thayaapararae

Ebmஉடையாய் வாருமையாDbm 

Utaiyaay Vaarumaiyaa

Eஒடுங்கிப் போன எங்கள் ஆவியைDbm விரட்டி

Odungip Pona Engal Aaviyai Viratti

Ebmஉற்சாகம் தாருமையாB 

Ursaakam Thaarumaiyaa

– வர வேண்டும்

– vara Vaenndum

Abmஎண்ணெய் அபிஷேகம் எங்கள் மேலே

Ennnney Apishaekam Engal Maelae

Ebmநிரம்பி வழியணுமேDbm 

Nirampi Valiyanumae

Eமண்ணான உடலை வெறுத்து வெDbmறுத்து

Mannnnaana Udalai Veruththu Veruththu

Dbmஎன்றும் பண்Ebmபாடி மகிழணுமே – Bஇந்த

Entum Pannpaati Makilanumae – Intha

– வர வேண்டும்

– vara Vaenndum

Abmஉலகம் எங்கிலும் சுவைதரும் வெண்ணிற

Ulakam Engilum Suvaitharum Vennnnira

Ebmஉப்பாய் மாறணுமேDbm 

Uppaay Maaranumae

Eஇலைகள் உதிராமல் கனிகள் Dbmதந்திடும்

Ilaikal Uthiraamal Kanikal Thanthidum

Ebmமரமாய் வளரணுமேB 

Maramaay Valaranumae

– வர வேண்டும்

– vara Vaenndum

♦ ♦ ♦