நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

புறப்படப் போகுது வண்டி இன்று புறப்படப் போகுது வண்டி

Purappadap Pokuthu Vannti Intu Purappadap Pokuthu Vannti

composed by Sirkali Yesuprakasam


Gபுறப்படப் போகுது வண்டி இப்ப

Purappadap Pokuthu Vannti Ippa

Gபுறப்படப் போகுது வண்டி

Purappadap Pokuthu Vannti

Cவண்டி ஓட்டுநர் ஆவியானவர்

Vannti Ottunar Aaviyaanavar

Dவண்டி நடத்துபவர் இயேசு ஆனவர்

Vannti Nadaththupavar Yesu Aanavar

Gஎக்காளம் என்னும் வீசில் ஊதினால்

Ekkaalam Ennum Veesil Oothinaal

Dநிற்காமல் போய்விடும் வண்Gடி

Nirkaamal Poyvidum Vannti

Cஏற ஆயத்தம் இல்லையென்றால் நம்மை

Aera Aayaththam Illaiyental Nammai

Dஏமாற்றி போய் விடும் வண்Gடி

Aemaatti Poy Vidum Vannti

– புறப்பட

– Purappada

Gபரிசுத்தம் என்னும் டிக்கெட் இருந்தால்

Parisuththam Ennum Tikket Irunthaal

Dபயமில்லாமல் பயணGம் போகலாம்

Payamillaamal Payanam Pokalaam

Cபரலோகம் என்னும் ஊரினிலே

Paralokam Ennum Oorinilae

Dபரவசமாக இறங்Gகிடலாம்

Paravasamaaka Irangidalaam

– புறப்பட

– Purappada

Gபாவத்தோடு பயணம் செய்தால்

Paavaththodu Payanam Seythaal

Dபரமன் இயேசு பார்Gத்திடுவார்

Paraman Yesu Paarththiduvaar

Cபாதியில் வண்டியை நிறுத்திடுவார்

Paathiyil Vanntiyai Niruththiduvaar

Dபாதாள சேற்றினில் இறக்Gகிடுவார்

Paathaala Settinil Irakkiduvaar

– புறப்பட

– Purappada

Gகர்த்தக்குள்ளே இருப்பவர் எல்லாம்

Karththakkullae Iruppavar Ellaam

Dகைகளை ஆட்டி சென்றிGடுவார்

Kaikalai Aatti Sentiduvaar

Gஅவர் காCட்டிய வழியை மறந்தவர் எல்லாம்

Avar Kaattiya Valiyai Maranthavar Ellaam

Dகைகளை மார்பில் அடித்Gதுக்கொள்வார்

Kaikalai Maarpil Atiththukkolvaar

– புறப்பட

– Purappada

Gமரித்து போன பரிசுத்தவாங்கள்

Mariththu Pona Parisuththavaangal

Dஎழுந்து முதலில் இடGம் பிடிப்பார்

Elunthu Muthalil Idam Pitippaar

Gதேவனை மறந்Cது போன பாவிகள் எல்லாம்

Thaevanai Maranthu Pona Paavikal Ellaam

Dஎரியும் அக்கினி கடலினில் அமிGழ்ந்திடுவார்

Eriyum Akkini Kadalinil Amilnthiduvaar

– புறப்பட

– Purappada

♦ ♦ ♦