நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

போற்றுவோமே போற்றுவோமே

Pottuvomae Pottuvomae


Dபோற்றுவோமே போற்றுவோமே G 

Pottuvomae Pottuvomae

Gஎன் தேவரீரை Dஇவ்வேளையிலேBm D 

En Thaevareerai Ivvaelaiyilae

Aநன்றியுடனேD (2)

Nantiyudanae (2)

Dதுங்கன் இயேசுவே தூAயா உமக்Dகே

Thungan Yesuvae Thooyaa Umakkae

Gதுதிகள் சாAற்றிடுவேDன்

Thuthikal Saattiduvaen

Dமங்காப் புகழும்G மகிழ்ந்து போற்றி

Mangaap Pukalum Makilnthu Potti

Emஎங்கும் துAதித்திடுDவேன்

Engum Thuthiththiduvaen

Dகங்குல அற Gஎங்குமே Dஒளி Bm 

Kangula Ara Engumae Oli

Gமங்கிடாமல்D தங்கிடA வேணும்D 

Mangidaamal Thangida Vaenum

– போற்றுவோமே

– pottuvomae

Dஆழ்ந்த சேற்றினில் அAமிழ்ந்த எம்Dமையே

Aalntha Settinil Amilntha Emmaiyae

Gஅணைத்து எடுத்தோAனேD 

Annaiththu Eduththonae

Dஆழி தன்னில் எம்G பாவம் எறிந்த

Aali Thannil Em Paavam Erintha

Emஅன்னை உத்தAமனேD 

Annai Uththamanae

Dஅன்றும் இன்றும்G என்றும்D துதிப்பேன்Bm 

Antum Intum Entum Thuthippaen

Gமன்னவனையே மண்ணDதினிலேA D 

Mannavanaiyae Mannnathinilae

– போற்றுவோமே

– pottuvomae

Dபாவம் போக்கியே சாAபம் மாற்Dறியே

Paavam Pokkiyae Saapam Maattiyae

Gரோகம் தொலைAத்தோனே – D 

Rokam Tholaiththonae –

Dதுரோகி என்னையே சுத்Gதிரித்த

Thuroki Ennaiyae Suththiriththa

Emதூய வேAந்தனைD 

Thooya Vaenthanai

Dதூயா நேயா Gகாயம் ஆDற்றியேBm 

Thooyaa Naeyaa Kaayam Aattiyae

Gகருணாநிதியே DபரிகாAரியேD 

Karunnaanithiyae Parikaariyae

– போற்றுவோமே

– pottuvomae

Dபாரில் என்னையே பிAரித்தெடுத்Dதோனே

Paaril Ennaiyae Piriththeduththonae

Gதாவி வந்Aதோனே –D 

Thaavi Vanthonae –

Dஅகமதினிலே ஆGவி ஈந்திட

Akamathinilae Aavi Eenthida

Emஅருள் நிAறைந்தோனேD 

Arul Nirainthonae

DதரிசனGம் தந்தD தேவனேBm 

Tharisanam Thantha Thaevanae

Gபரிசுத்தDமாய் பாரிAல் ஜீவிக்D

Parisuththamaay Paaril Jeevikka

– போற்றுவோமே

– pottuvomae

Dபூரணர் ஆகவே பூவில் வாAழ்ந்திD

Pooranar Aakavae Poovil Vaalnthida

Gகிருபை அளிAத்தோனேD 

Kirupai Aliththonae

Dபுகழை விரும்பேன் Gமகிழ்வேன் தினமே

Pukalai Virumpaen Makilvaen Thinamae

Emமகிமை செலுAத்திடுவேன்D 

Makimai Seluththiduvaen

Dகோனே தேனே கோதிGல்லாதோனேD Bm 

Konae Thaenae Kothillaathonae

Gகானம் பாடியே Dதுதித்Aதிடுவேன்D 

Kaanam Paatiyae Thuthiththiduvaen

– போற்றுவோமே

– pottuvomae

♦ ♦ ♦