நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

போற்று…. போற்று… போற்று … நாம்

Pottu…. Pottu… Pottu … Naam

composed by Moses Rajasekar


Fபோற்று…. போற்Bbறு… போற்Fறு … நாCம்

Pottu…. Pottu… Pottu … Naam

Bbஇயேசுவின் நாமFத்தைப் போற்Cறு

Yesuvin Naamaththaip Pottu

Fவாழ்த்து .. வாBbழ்த்து … வாFழ்த்து C– நம்மை

Vaalththu .. Vaalththu … Vaalththu – Nammai

Bbவாழ வைக்கும் தேவனைC வாழ்த்துF 

Vaala Vaikkum Thaevanai Vaalththu

Fதிசையெங்கும் சுவிசேஷமே Eb 

Thisaiyengum Suviseshamae

Ebபரவட்டும் இயேசு நாமமே –F 2

Paravattum Yesu Naamamae – 2

Fmஎங்க ராஜா இயேசு ராஜா

Enga Raajaa Yesu Raajaa

Ebஎங்கக் கொடி தான் சிலுFmவைக்கொடி தான் – 2

Engak Koti Thaan Siluvaikkoti Thaan – 2

Fmநாங்க போடும் கோஷம் அல்லேலூயாEb 

Naanga Podum Kosham Allaelooyaa

Ebநாங்க போடும் கோஷம் அல்லேலூயா – 4Fm 

Naanga Podum Kosham Allaelooyaa – 4

Fmஅல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா Bbmஓசன்னாFm 

Allaelooyaa Osannaa Allaelooyaa Osannaa

Fஇந்தியா இரட்சிப்படைய வேண்Gடும்

Inthiyaa Iratchippataiya Vaenndum

Cஇயேசுவே தெய்வம் என்று Bbசொல்ல வேண்டும் –F 2

Yesuvae Theyvam Entu Solla Vaenndum – 2

Fபாவத்தின் இருBbளெல்லாம் அகன்றுF தேசம்C 

Paavaththin Irulellaam Akantu Thaesam

Bbபரிசுத்த தேDbசமாய் வேFண்டும்

Parisuththa Thaesamaay Vaenndum

– திசையெங்கும்

– Thisaiyengum

Fமாம்சமான யாவர் மேலும்G 

Maamsamaana Yaavar Maelum

Cதேவ ஆவி ஊற்றப்Bbபட வேண்டும்F – 2

Thaeva Aavi Oottappada Vaenndum – 2

Fசாத்தானின் ராஜ்Bbஜியம் அழிFந்துC 

Saaththaanin Raajjiyam Alinthu

Bbஜீவப் பரலோகDbம் நிரம்பிட வேண்Fடும்

Jeevap Paralokam Nirampida Vaenndum

– திசையெங்கும்

– Thisaiyengum

♦ ♦ ♦