போதும் போதும் சோதனைகள்
Pothum Pothum Sothanaikal
composed by Ravi Bharath
—
Cmபோதும் போதும் சோதனைகள் போதுமேEb
Pothum Pothum Sothanaikal Pothumae
Cmவேண்டும் வேண்டும் மாறுதல்கள்
Vaenndum Vaenndum Maaruthalkal
Cmவேண்டுமே EbதயாபரCmனே Ab Bb Cm
Vaenndumae Thayaaparanae
Cதப்பென்று தெரிந்தும்
Thappentu Therinthum
Amதப்பையே செய்கிறேன்
Thappaiyae Seykiraen
Gதப்பிக்க வழியில்லையாF
Thappikka Valiyillaiyaa
Cmதப்பே செய்யாத என் இBbயேசுவே வா
Thappae Seyyaatha En Yesuvae Vaa
Abதப்பிக்க வழி செய்வீBbரா
Thappikka Vali Seyveeraa
Cகண்களில் இச்சை கொண்டேன்
Kannkalil Ichchaை Konntaen
Amமாமிசத்தில் இச்சை கொண்டேன்
Maamisaththil Ichchaை Konntaen
Gஜீவனில் பெருமை கொண்டேன்F
Jeevanil Perumai Konntaen
Cmஎப்படி இவைகளை நேர்கொள்Bbவேன் என்று
Eppati Ivaikalai Naerkolvaen Entu
Abஉம்மையே நோக்கி நின்றேன்Bb
Ummaiyae Nnokki Ninten
CmதயாபரனேAb இறங்கிBb வாருமேCm
Thayaaparanae Irangi Vaarumae
Cபாவத்தை செய்யும் போது
Paavaththai Seyyum Pothu
Amபாவம் என்னை சூழும் போது
Paavam Ennai Soolum Pothu
Gகர்த்தரை நான் மறக்கிறேன்F
Karththarai Naan Marakkiraen
Cmபாவத்தின் பலனை நான் அBbடையும் போது
Paavaththin Palanai Naan Ataiyum Pothu
Abகர்த்தரை நான் நினைக்கிறேன்Bb
Karththarai Naan Ninaikkiraen
CmதயாபரனேAb இறங்கிBb வாருமேCm
Thayaaparanae Irangi Vaarumae
CmதயாபரனேAb இறங்கிBb வாருமேCm
Thayaaparanae Irangi Vaarumae
♦ ♦ ♦