போதகர் வந்து விட்டார்
Pothakar Vanthu Vittar
composed by Fr. S. J. Berchmans
—
Fmபோதகர் வந்து விட்டாCர்
Pothakar Vanthu Vittar
Cஉன்னைத் தான் அழைக்கிறார்Fm
Unnaith Thaan Alaikkiraar
Fmஎழுந்து வாDb C எழுந்து வா (Db4)Fm
Elunthu Vaa Elunthu Vaa (4)
Fmகண்ணீர் கடலில் மூCழ்கி
Kannnneer Kadalil Moolki
Ebகலங்கி தவிDbக்கிறாயோFm
Kalangi Thavikkiraayo
Fmகலங்காதே BbmதிகைEbயாதேAb
Kalangaathae Thikaiyaathae
Cகர்த்தர் உன் அடைக்கலம்Fm – மகளே
Karththar Un Ataikkalam – Makalae
– எழுந்து வா
– elunthu Vaa
Fmபாவச்சேற்றில் மூCழ்கி
Paavachchaேttil Moolki
Ebபயந்து சாDbகிறாயோFm
Payanthu Saakiraayo
Fmதேவ மைந்தன் தேBbmடுகிEbறார்Ab
Thaeva Mainthan Thaedukiraar
Cதேற்றிட அழைக்கிறார்Fm மகளே
Thaettida Alaikkiraar Makalae
– எழுந்து வா
– elunthu Vaa
Fmகல்வாரி சிலுவையைப் பார்C
Kalvaari Siluvaiyaip Paar
Ebகதறும் இயேDbசுவைப் பார்Fm
Katharum Yesuvaip Paar
Fmஉன் பாடுகள் Bbm ஏற்Ebறுக் கொண்டார்Ab
Un Paadukal Aettuk Konndaar
Cஉன் துக்கம் சுமந்து கொண்டார்Fm
Un Thukkam Sumanthu Konndaar
– எழுந்து வா
– elunthu Vaa
♦ ♦ ♦