நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பூர்வ நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்

Poorva Naatkalai Ninaiththup Paarkkiraen

composed by Reegan Gomez


Emபூர்வ நாட்களை நினைBmத்துப் பார்க்கிறேன்

Poorva Naatkalai Ninaiththup Paarkkiraen

Bசெயல்களையெல்லாம் தியானிக்Emகிறேன்

Seyalkalaiyellaam Thiyaanikkiraen

Emஎத்தனையோ நன்மைகள் செய்தீர்G அய்யாD 

Eththanaiyo Nanmaikal Seytheer Ayyaa

Dநித்தம் நன்றி சொல்லி துதிEmப்பேன் அய்யா

Niththam Nanti Solli Thuthippaen Ayyaa

Emபாவியாக இருந்த என்னை தேடிவGந்தீரே

Paaviyaaka Iruntha Ennai Thaetivantheerae

Amஉம் இரத்ததாலே என் பாவம் போக்கிவிBட்டீரேEm 

Um Iraththathaalae En Paavam Pokkivittirae

Bmகோடி கோடி நன்றிகள் பாடிD பாடி சொல்கிறேன்

Koti Koti Nantikal Paati Paati Solkiraen

Bநாடி உந்தன் பாதமே தேடிEm வருகின்றேன் - அய்யா

Naati Unthan Paathamae Thaeti Varukinten - Ayyaa

– பூர்வ நாட்களை

– poorva Naatkalai

Emகரம் பிடித்து உம் சொந்தம் ஆக்Gகிக் கொண்டீர்

Karam Pitiththu Um Sontham Aakkik Konnteer

Amகவலை பயம் எதுவுமின்றி காத்துBக் கொண்டீர்Em 

Kavalai Payam Ethuvuminti Kaaththuk Konnteer

Bmகோடி கோடி நன்றிகள் பாடிD பாடி சொல்கிறேன்

Koti Koti Nantikal Paati Paati Solkiraen

Bநாடி உந்தன் பாதமே தேடிEm வருகின்றேன் – அய்யா

Naati Unthan Paathamae Thaeti Varukinten – Ayyaa

– பூர்வ நாட்களை

– poorva Naatkalai

Emஉந்தன் துதி பாடல் எந்தன் ஆவிG தந்தீர்

Unthan Thuthi Paadal Enthan Aavi Thantheer

Amஎந்த நாளும் உம் பாதம் அமரச்B செய்தீர்Em 

Entha Naalum Um Paatham Amarach Seytheer

Bmகோடி கோடி நன்றிகள் பாடிD பாடி சொல்கிறேன்

Koti Koti Nantikal Paati Paati Solkiraen

Bநாடி உந்தன் பாதமே தேடிEm வருகின்றேன்

Naati Unthan Paathamae Thaeti Varukinten

– பூர்வ நாட்களை

– poorva Naatkalai

Emநானும் எந்தன் வீட்டாரும் எGன்றென்றும்

Naanum Enthan Veettarum Ententum

Amஉண்மையுடன் உந்தன் பணி செBய்திடுவோம்Em 

Unnmaiyudan Unthan Panni Seythiduvom

Bmஉயிருள்ள நாளெல்லாம் உம்மைDயே நேசிப்போம்

Uyirulla Naalellaam Ummaiyae Naesippom

Bவாழ்வோ தாழ்வோ உந்தன் பிEmன் செல்வோம்

Vaalvo Thaalvo Unthan Pin Selvom

– பூர்வ நாட்களை

– poorva Naatkalai

♦ ♦ ♦