பொன்னான இயேசுவை
Ponnaana Yesuvai
composed by Ravi Robert
—
Gmபொன்னான இயேசுவை
Ponnaana Yesuvai
Gmபுண்ணிய நல் நேசரை - கொண்டுEb
Punnnniya Nal Naesarai - Konndu
Ebசெல்வோம் பூலோFகமெங்கும்Gm
Selvom Poolokamengum
Gmஅவர் ஒன்Ebறே வழி என்றேF கூறுவோம்Gm
Avar Onte Vali Ente Kooruvom
Bbதேவனே வந்துGm நம்மை நடத்திடுவார்F
Thaevanae Vanthu Nammai Nadaththiduvaar
Dதேவையறிந்Gmது பயன்படுத்Fதிடுவார்Gm
Thaevaiyarinthu Payanpaduththiduvaar
Gmஅவர் எந்நாளும் நம்மோடு இருப்பதினால்Cm
Avar Ennaalum Nammodu Iruppathinaal
Fஅலைகள் புயல்கள் நம்மை அசைப்பதிDmல்லைGm
Alaikal Puyalkal Nammai Asaippathillai
Cஅஞ்சாமல் செல்வோம்
Anjaamal Selvom
Fவஞ்சகனை வெல்வோம் - அரணானGm
Vanjakanai Velvom - Arannaana
Dகோட்டைகளை பிடித்திFடுவோம் Gm
Kottaைkalai Pitiththiduvom
– பொன்னான
– ponnaana
Gmஎலியா எலிசா மூலம் அற்புதம் செய்தார்Cm
Eliyaa Elisaa Moolam Arputham Seythaar
Fஇந்த நாளில் எங்கள் மூலம்
Intha Naalil Engal Moolam
Dmநிச்சயம் செய்வாGmர்
Nichchayam Seyvaar
Cஎத்தனையோ நோய்கள்
Eththanaiyo Nnoykal
Fஅத்தனையும் போக்கும் - இயேசுGmவின்
Aththanaiyum Pokkum - Yesuvin
Dஇரத்தத்தாலே ஜெயம்F பெறுவோம்Gm
Iraththaththaalae Jeyam Peruvom
– பொன்னான
– ponnaana
Gmகாலமும் கடலலையும் காத்திருக்காதுCm
Kaalamum Kadalalaiyum Kaaththirukkaathu
Fஇந்த காலத்திலே உலகை கலக்கிடுDmவோம்Gm
Intha Kaalaththilae Ulakai Kalakkiduvom
Cகல்லான நெஞ்சம் கரைந்Fதிடச் செய்யும்
Kallaana Nenjam Karainthidach Seyyum
Gmகனிவான கர்த்Dதர் பணி செய்Fதிடுவோம்Gm
Kanivaana Karththar Panni Seythiduvom
– பொன்னான
– ponnaana
♦ ♦ ♦