நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பொழுது விடிகிறது போக விடு

Poluthu Vitikirathu Poka Vidu

composed by Moses Rajasekar


Emபொழுது விடிகிறது போக விடு என்று

Poluthu Vitikirathu Poka Vidu Entu

Dதூதன் சொன்னாலும்

Thoothan Sonnaalum

Bmஅழுது அழுது ஆசீர்Dவாதம்

Aluthu Aluthu Aaseervaatham

Bபெறாமல் விடமாட்டேன் Em– நான் – 2

Peraamal Vidamaattaen – Naan – 2

Emபெறாமல் விடமாட்டேன்

Peraamal Vidamaattaen

Amபெறாமல் விடமாட்டேன்

Peraamal Vidamaattaen

Dஆசீர்வாத அலைகளை நான்

Aaseervaatha Alaikalai Naan

Bகாணாமல் விடமாட்டேன் –Em 2

Kaannaamal Vidamaattaen – 2

Emஇஸ்ரவேலே என்றழைக்கும்

Isravaelae Entalaikkum

Gவரை உம்மை விடமாட்டேன் என்னைAm 

Varai Ummai Vidamaattaen Ennai

Dஆசீர்வாத ஊற்றாய் மாற்றும்

Aaseervaatha Oottaாy Maattum

Gவரையும் விடமாட்டேன்B 

Varaiyum Vidamaattaen

Emஉம்மை விட மாட்டேன் நாAmன்

Ummai Vida Maattaen Naan

Gஉம்மை விட மாட்டேன் B– என்னை

Ummai Vida Maattaen – Ennai

Dஆசீர்வாத ஊற்றாய் மாற்றும்

Aaseervaatha Oottaாy Maattum

Bவரையும் விடமாட்டேன் Em 

Varaiyum Vidamaattaen

– பொழுது

– Poluthu

Emஆபிரகாமே என்றழைக்கும் வரை

Aapirakaamae Entalaikkum Varai

Gஉம்மை விடமாட்டேன் எAmன்

Ummai Vidamaattaen En

Dவிசுவாசத்தை உறுதிப் படுத்தும்

Visuvaasaththai Uruthip Paduththum

Gவரையும் விடமாட்டேன்B 

Varaiyum Vidamaattaen

Emஉம்மை விட மாட்டேன் நாAmன்

Ummai Vida Maattaen Naan

Gஉம்மை விட மாட்டேன் B– 2

Ummai Vida Maattaen – 2

Dஎன் விசுவாசத்தை உறுதிப் படுத்தும்

En Visuvaasaththai Uruthip Paduththum

Bவரையும் விடமாட்டேன் Em 

Varaiyum Vidamaattaen

– பொழுது

– Poluthu

Emஆகாரே என்றழைக்கும் வரை

Aakaarae Entalaikkum Varai

Gஉம்மை விட மாட்டேன் Am உம்

Ummai Vida Maattaen Um

Dகண்ணீரை கண்டேன் என்னும் வரை

Kannnneerai Kanntaen Ennum Varai

Gஉம்மை விட மாட்டேன் –B 2

Ummai Vida Maattaen – 2

Emஉம்மை விட மாட்டேன் நாAmன்

Ummai Vida Maattaen Naan

Gஉம்மை விட மாட்டேன் B 

Ummai Vida Maattaen

Dஉன் கண்ணீரை கண்டேன் என்னும் வரி

Un Kannnneerai Kanntaen Ennum Vari

Bஉம்மை விட மாட்டேன் Em 

Ummai Vida Maattaen

– பொழுது

– Poluthu

♦ ♦ ♦