பொல்லாத மனுஷன் புரிஞ்சு
Pollaatha Manushan Purinju
composed by Moses Rajasekar
—
Fmபொல்லாத மனுஷன் புரிஞ்சுEb
Pollaatha Manushan Purinju
Ebகொள்ளவில்லையே – நம்Ab
Kollavillaiyae – Nam
Fmநல்லாயன் இயேசுவை
Nallaayan Yesuvai
Ebஅறிஞ்சு கொள்ளவில்லையே – இதைFm
Arinju Kollavillaiyae – Ithai
Fmகாலையில் மலர்ந்து மாலைCயில் உதிரும்
Kaalaiyil Malarnthu Maalaiyil Uthirum
Dbமலராய் வாழ்கிறாCன் – தினம்
Malaraay Vaalkiraan – Thinam
Fmபூத்துக் குலுங்கி Ebவாடிப் போகும்
Pooththuk Kulungi Vaatip Pokum
Abபூவாய் வாEbழ்கிறாFmன்
Poovaay Vaalkiraan
Cஜீவனும் மரணமும் வாழ்வும்
Jeevanum Maranamum Vaalvum
Cதாழ்வும் தேDbவனின் கையிலேFm
Thaalvum Thaevanin Kaiyilae
Fmஎது நடந்தாலும் செய்Ebவோம் நாமும்
Ethu Nadanthaalum Seyvom Naamum
Abதேவனின் சித்Ebதமே Fm
Thaevanin Siththamae
– இதை பொல்லாத…
– Ithai Pollaatha…
Fmமனம் போன போக்கில் தினமொCரு
Manam Pona Pokkil Thinamoru
Cதிசையில் அலைDbந்து திரிகிறான்C
Thisaiyil Alainthu Thirikiraan
Fmபணம் பத்தும் செய்யும் என்று
Panam Paththum Seyyum Entu
Ebபகுடி பேரி ஆணAbவப்படுகிEbறான்Fm
Pakuti Paeri Aanavappadukiraan
Cசெல்வம் கல்வி ஞானம் உயர்வு
Selvam Kalvi Njaanam Uyarvu
Dbதேவனின் கையிலேFm
Thaevanin Kaiyilae
Fmஉயர்த்தும் தேவனின்
Uyarththum Thaevanin
Ebகையினில் அடங்கினால்
Kaiyinil Adanginaal
Abஉயர்வு நிEbச்சயமேFm
Uyarvu Nichchayamae
– இதை பொல்லாத…
– Ithai Pollaatha…
♦ ♦ ♦