போலே… போலே … போலே … இஸ்ரவேலே
Polae… Polae … Polae … Isravaelae
composed by Moses Rajasekar
—
Emபோலே… போலே … போலே … இஸ்ரவேலேBm
Polae… Polae … Polae … Isravaelae
Emமேலே … மேலே…. மேலே… கிருபையாலே – 2
Maelae … Maelae…. Maelae… Kirupaiyaalae – 2
Emஒரு தந்Gதையை போலே ஒரு தாயை போலேD
Oru Thanthaiyai Polae Oru Thaayai Polae
Cசிநேகிதனை போலே இஸ்ரDவேலே Em
Sinaekithanai Polae Isravaelae
Emகாக்கின்ற செட்டைகளோடுD
Kaakkinta Settaைkalodu
Dசுமக்கின்ற கழுBmகினைப் போலேEm
Sumakkinta Kalukinaip Polae
Gகன்மலையின் மேலே வெடிCப்பிDன் உள்ளேBm
Kanmalaiyin Maelae Vetippin Ullae
Cதங்கும் நேச புறாDவைப் போலேEm – 2
Thangum Naesa Puraavaip Polae – 2
– போலே
– Polae
Emபெந்தெகோஸ்தே நாளின் ஆவி போலேD
Penthekosthae Naalin Aavi Polae
Dபொழிகின்ற ஆவி BmமழையாலேEm
Polikinta Aavi Malaiyaalae
Gஅக்னி நாவை போலே பல CபாஷையாலேD Bm
Akni Naavai Polae Pala Paashaiyaalae
Cபேசும் ஆவிDயானவர் போலே Em!
Paesum Aaviyaanavar Polae !
– போலே
– Polae
♦ ♦ ♦