பிதாவே போற்றி
Pithaavae Potti
composed by Ravi Bharath
—
Dmபிதாவே போற்றி குமாரன் போற்றி
Pithaavae Potti Kumaaran Potti
Ebஆவியே போற்றி போற்றி போற்றிDm
Aaviyae Potti Potti Potti
Ebபோற்றி போற்றி
Potti Potti
Dmபோற்றி போற்றி - 2
Potti Potti - 2
Dmயேகோவாயீரே போற்Fறி போற்றி
Yaekovaayeerae Potti Potti
Dmஎல்லாமே பார்த்துக் கொள்வீர்C
Ellaamae Paarththuk Kolveer
Dmயேகோவாயீரே போற்Fறி போற்றி
Yaekovaayeerae Potti Potti
Cஎல்லாமே பார்த்துக் கொள்வீர் Dm
Ellaamae Paarththuk Kolveer
Ebஎல்லாமே பார்த்துக் கொள்வீர்Dm (2)
Ellaamae Paarththuk Kolveer (2)
– பிதாவே
– pithaavae
Dmயேகோவா நிசியே போற்Fறி போற்றி
Yaekovaa Nisiyae Potti Potti
Dmஎங்களுக்கு வெற்றி தருவீர்C
Engalukku Vetti Tharuveer
Dmயேகோவா நிசியே போற்றிF போற்றி
Yaekovaa Nisiyae Potti Potti
Cஎங்களுக்கு வெற்றி தருவீர்Dm
Engalukku Vetti Tharuveer
Ebஎங்களுக்கு வெற்றி தருவீர்Dm
Engalukku Vetti Tharuveer
– பிதாவே
– pithaavae
Dmயேகோவா ஷாலோம் போற்றி போFற்றி
Yaekovaa Shaalom Potti Potti
Dmசமாதானம் தருகின்றீர்C
Samaathaanam Tharukinteer
Dmயேகோவா ஷாலோம் போFற்றி போற்றி
Yaekovaa Shaalom Potti Potti
Cசமாதானம் தருகின்றீர்Dm
Samaathaanam Tharukinteer
Ebசமாதானம் தருகின்றீர்Dm
Samaathaanam Tharukinteer
– பிதாவே
– pithaavae
Dmயேகோவா ராஃபா போற்றிF போற்றி
Yaekovaa Raaqpaa Potti Potti
Dmஎங்களுக்கு சுகம் தருவீCர்
Engalukku Sukam Tharuveer
Dmயேகோவா ராஃபா போற்றி Fபோற்றி
Yaekovaa Raaqpaa Potti Potti
Cஎங்களுக்கு சுகம் தருவீர்Dm
Engalukku Sukam Tharuveer
Ebஎங்களுக்கு சுகம் தருவீDmர்
Engalukku Sukam Tharuveer
– பிதாவே
– pithaavae
♦ ♦ ♦