நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பிரியமானவனே

Piriyamaanavanae

composed by Fr. S. J. Berchmans


Gபிரியமானவனே (பிரியமானவளே) – உன்

Piriyamaanavanae (piriyamaanavalae) – Un

Gஆத்துமா வாழ்வது போல்D – நீ

Aaththumaa Vaalvathu Pol – Nee

Dஎல்லாவற்றிலும் வாழ்ந்துAm 

Ellaavattilum Vaalnthu

Dசுகமாய் இCரு மகனே(Gமகளே)

Sukamaay Iru Makanae(makalae)

Gவாழ்க்கை என்பது போராட்டமேAm 

Vaalkkai Enpathu Poraattamae

Dநல்லதொரு போராட்டமேG 

Nallathoru Poraattamae

Cஆவி தரும் பட்Gடயத்தை

Aavi Tharum Pattayaththai

Gஎடுத்துப் போDராடி வெGற்றி பெறு

Eduththup Poraati Vetti Peru

– பிரியமானவனே

– piriyamaanavanae

Gபிரயாணத்தில் மேடு உண்டுAm 

Pirayaanaththil Maedu Unndu

Dபள்ளங்களும் உண்டுG 

Pallangalum Unndu

Cமிதித்திடுவாய் தாGண்டிடுவாய்

Mithiththiduvaay Thaanndiduvaay

Gமான் கால்கள் உனDக்குண்டு மறவாGதே

Maan Kaalkal Unakkunndu Maravaathae

– பிரியமானவனே

– piriyamaanavanae

Gஓட்டப் பந்தயம் நீ ஓடுகிறாAmய்

Ottap Panthayam Nee Odukiraay

Dஒழுங்கின்படி ஓடு மகனே (Gமகளே)

Olunginpati Odu Makanae (makalae)

Cநெருங்கி வரும் பாGவங்களை

Nerungi Varum Paavangalai

Gஉதறித் தள்Dளிவிட்டு ஓGடு மகனே (மகளே)

Utharith Thallivittu Odu Makanae (makalae)

– பிரியமானவனே

– piriyamaanavanae

♦ ♦ ♦