நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பிறந்த பலனை நீ அறிந்திட வேண்டுமென்றால்

Pirantha Palanai Nee Arinthida Vaenndumental

composed by Sirkali Yesuprakasam


Abபிறந்த பலனை நீ அறிந்திட வேண்டுமென்றால்

Pirantha Palanai Nee Arinthida Vaenndumental

Abஇறைவன் இயேசுவை தெரிந்துக்கொள்வாய்

Iraivan Yesuvai Therinthukkolvaay

Abசிறந்த வாழ்வை நீ காண வேண்டுமென்றால்

Sirantha Vaalvai Nee Kaana Vaenndumental

Abசிலுவையில் தொங்கிடும் இயேசுவை பார்

Siluvaiyil Thongidum Yesuvai Paar

– பிறந்த

– Pirantha

Abநிரந்திரமில்லாத உலகத்தில் மன

Niranthiramillaatha Ulakaththil Mana

Abநிம்மதி காண ஒரு வழியுண்டு

Nimmathi Kaana Oru Valiyunndu

Abஅது நானே வழியும் சத்தியமும் ஜீவனும்

Athu Naanae Valiyum Saththiyamum Jeevanum

Abஉரைத்திட்ட இயேசுவின் பதிலுண்டு

Uraiththitta Yesuvin Pathilunndu

Abஉலகம் முழுவதும் நீ ஆதாயம்

Ulakam Muluvathum Nee Aathaayam

Abஆக்கிக் கொண்டாலும் பயமென்ன

Aakkik Konndaalum Payamenna

Abவிலைமதிப்பில்லா உன் ஆத்துமா

Vilaimathippillaa Un Aaththumaa

Abஅழிந்தால் உனக்கு உண்டாகும் இலாபமென்ன

Alinthaal Unakku Unndaakum Ilaapamenna

Abபல கலைகள் கற்று பெரும் புகழும் பெற்று

Pala Kalaikal Kattu Perum Pukalum Pettu

Abபணத்தில் மிதந்தாலும் பலனென்ன

Panaththil Mithanthaalum Palanenna

Abஅழிந்துடும் உலகில் அழியா மீட்பரை

Alinthudum Ulakil Aliyaa Meetparai

Abஅறியாது வேறு வழியென்ன

Ariyaathu Vaetru Valiyenna

– பிறந்த

– Pirantha

Abபக்தர்கள் முக்தர்கள் சித்தர்கள் அனைவரும்

Paktharkal Muktharkal Siththarkal Anaivarum

Abநித்திரை அடைந்தார் உலகறியும்

Niththirai Atainthaar Ulakariyum

Abஇத்தரையில் பரிசுத்தராம் இயேசு

Iththaraiyil Parisuththaraam Yesu

Abமரித்துயிர் எழுந்தார் நாம் அறிவோம்

Mariththuyir Elunthaar Naam Arivom

Abசத்தியம் அறியா மாந்தர்கள் வாழும்

Saththiyam Ariyaa Maantharkal Vaalum

Abஇச்ஜகத்தினில் எங்கும் சென்றிடுவோம்

Ichjakaththinil Engum Sentiduvom

Abநித்திய ஜீவன் அளித்திடும் இயேசு

Niththiya Jeevan Aliththidum Yesu

Abஇரட்சகர் நற்செய்தி உரைத்திடுவோம்

Iratchakar Narseythi Uraiththiduvom

– பிறந்த

– Pirantha

♦ ♦ ♦