நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பிரார்த்தனை கேட்கணும் என் அன்பு இயேசப்பா

Piraarththanai Kaetkanum En Anpu Iyaesappaa

composed by Bishop Gnanaprakasam


Eபிரார்த்தனை கேட்C#mகணும்

Piraarththanai Kaetkanum

E7என் அன்பு இAயேசப்பா

en Anpu Iyaesappaa

F#mகண்ணீரின் ஜெBபத்திற்கு

Kannnneerin Jepaththirku

Bபதில் தாங்கப்பா இEயேசப்பா

Pathil Thaangappaa Iyaesappaa

Aதாங்கப்பா… இப்போ தாங்Bகப்பா…..E 

Thaangappaa… Ippo Thaangappaa…..

C#mதாங்கப்பா B பதிலை தாங்கப்பா -E2

Thaangappaa Pathilai Thaangappaa -2

Eஎலியா என்னை கேட்டAருளும் என்று ஜெபிF#mத்தாரேE 

Eliyaa Ennai Kaettarulum Entu Jepiththaarae

Aஎளியவன் நானும் இன்று ஜெபிக்Bகிறேனைய்யாE 

Eliyavan Naanum Intu Jepikkiraenaiyyaa

– தாங்கப்பா

– thaangappaa

Eஆகாரின் அழுAகைக்கு பதில் F#mகொடுத்தீங்கE 

Aakaarin Alukaikku Pathil Koduththeenga

Aஅடிமையின் கதறலுக்கு செவி Bசாய்ங்கப்பாE 

Atimaiyin Katharalukku Sevi Saayngappaa

– தாங்கப்பா

– thaangappaa

Eபத்திமேயு கூAக்குரலை கேட்டீF#mங்களேயப்பாE 

Paththimaeyu Kookkuralai Kaettingalaeyappaa

Aஎன் பரிதாப நிலையையெல்லாம் மாற்றுங்Bகளேயப்பாE 

En Parithaapa Nilaiyaiyellaam Maattungalaeyappaa

– தாங்கப்பா

– thaangappaa

♦ ♦ ♦