நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பிஞ்சு போன உள்ளம் பிஞ்சு நானய்யா

Pinju Pona Ullam Pinju Naanayyaa

composed by Moses Rajasekar


Fmபிஞ்சு போன உள்ளம் உள்ள

Pinju Pona Ullam Ulla

Cபிஞ்சு நானய்யா

Pinju Naanayyaa

Ebதஞ்சமே நீர்தான் எந்Fmதன் ஏசைய்யா – 2

Thanjamae Neerthaan Enthan Aesaiyyaa – 2

Abவஞ்சனை நிறந்த இந்த உலகிCல் தானய்யா

Vanjanai Nirantha Intha Ulakil Thaanayyaa

Fmஅஞ்சி நிற்கும் எனEbக்கு தான்

Anji Nirkum Enakku Thaan

Cmதுணைதான் நீரே ஐயாFm 

Thunnaithaan Neerae Aiyaa

Fmஏசய்யா ஏசEbய்யா

Aesayyaa Aesayyaa

Cmஏசய்யா ஏசFmய்யா

Aesayyaa Aesayyaa

Fmகாணும் இடம் எல்லாம் கானல் நீர் ஐயாBbm 

Kaanum Idam Ellaam Kaanal Neer Aiyaa

Ebதாகம் தீர்க்கும் ஜீவநதி நீAbர்தான் இயேசய்யாC – 2

Thaakam Theerkkum Jeevanathi Neerthaan Iyaesayyaa – 2

Bbmபசி தீர்க்கும் ஜீவ அப்பம் நீர்தான் இயேசய்யாEb – 2

Pasi Theerkkum Jeeva Appam Neerthaan Iyaesayyaa – 2

Abபுல்லுள்ள இடத்தில் மேய்க்கும்

Pullulla Idaththil Maeykkum

Bbmமேய்ப்பன் நீர் ஐயாFm – 2

Maeyppan Neer Aiyaa – 2

Fmஏசய்யா ஏசEbய்யா

Aesayyaa Aesayyaa

Cmஏசய்யா ஏசFmய்யா

Aesayyaa Aesayyaa

– பிஞ்சுபோன

– Pinjupona

Fmசுளகினால் புடைக்கப்பட்ட கோதுமை நான்ய்யாBbm 

Sulakinaal Putaikkappatta Kothumai Naanyyaa

Ebஉதறி தள்ளப்பட்ட குப்பைAb நானய்யா – C2

Uthari Thallappatta Kuppai Naanayyaa – 2

Bbmகதறி உந்தன் பாதம் வந்தேன் ஏசய்யா – Eb2

Kathari Unthan Paatham Vanthaen Aesayyaa – 2

Abசிதறிய எனக்கு வாழ்வு தந்தீBbmர் ஏசய்யா Fm– 2

Sithariya Enakku Vaalvu Thantheer Aesayyaa – 2

Fmஏசய்யா ஏசEbய்யா

Aesayyaa Aesayyaa

Cmஏசய்யா ஏசFmய்யா

Aesayyaa Aesayyaa

– பிஞ்சுபோன

– Pinjupona

Fmஉலகம் நேசம் எனக்கு இனி

Ulakam Naesam Enakku Ini

Fmவேண்டாம் இயேசய்யாBbm 

Vaenndaam Iyaesayyaa

Ebஉண்மையான உந்தன் அன்பு

Unnmaiyaana Unthan Anpu

Abபோதும் இயேசய்யா –C 2 உன்

Pothum Iyaesayyaa – 2 Un

Bbmஎண்ணம் ஏக்கம் எல்லாமே

Ennnam Aekkam Ellaamae

Bbmநீர்தான் இயேசய்யாEb – 2 உம்

Neerthaan Iyaesayyaa – 2 Um

Abவருகையிலே என்னை சேர்த்துக்

Varukaiyilae Ennai Serththuk

Bbmகொள்ளும் ஏசய்யாFm 

Kollum Aesayyaa

Fmஏசய்யா ஏசEbய்யா

Aesayyaa Aesayyaa

Cmஏசய்யா ஏசFmய்யா

Aesayyaa Aesayyaa

– பிஞ்சுபோன

– Pinjupona

♦ ♦ ♦