நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பெத்தலேகம் ஊரினிலே பிறந்தவரே இயேசையா

Peththalaekam Oorinilae Piranthavarae Iyaesaiyaa

composed by Sirkali Yesuprakasam


Cmபெத்தலேகம் ஊரினிEbலே பிறந்Gதவரே இயேசையாCm 

Peththalaekam Oorinilae Piranthavarae Iyaesaiyaa

Cmதாவீதின் வம்Ebசத்திலே தாGழ்மை ரூபம் கொண்டவரேCm 

Thaaveethin Vamsaththilae Thaalmai Roopam Konndavarae

Cmஉம்மைப் போல உண்மை Fதெய்வம் உலகத்திCmல் இல்லையே

Ummaip Pola Unnmai Theyvam Ulakaththil Illaiyae

Cmஉண்மைகளை பாடிடுவேEbன் தினம் தினமேCm 

Unnmaikalai Paadiduvaen Thinam Thinamae

Cmவாழ்கின்ற வழிமுறையை வகுத்Ebதிட்ட எம் தேவா

Vaalkinta Valimuraiyai Vakuththitta Em Thaevaa

Cmவானமும் பூமிEbயும் Gவாழ்த்து உம்மைCmயே

Vaanamum Poomiyum Vaalththu Ummaiyae

Cmவாக்கு மாறாத தேவா புது வாழ்வுEb வழங்குகின்ற நாதாCm 

Vaakku Maaraatha Thaevaa Puthu Vaalvu Valangukinta Naathaa

Cmஇதய வாஞ்சை அதை தீர்க்கும் எங்கள்

Ithaya Vaanjai Athai Theerkkum Engal

Ebஈடிணை இல்லாத ராஜாCm 

Eetinnai Illaatha Raajaa

Cmதேவாதி தேவா உன் திருநாமம் போற்றியே

Thaevaathi Thaevaa Un Thirunaamam Pottiyae

Cmதினம் தினம் மகிழ்ந்திடுவேன்

Thinam Thinam Makilnthiduvaen

– பெத்தலேகம்

– Peththalaekam

Cmஜெபத்தினில் கேட்பவருக்கும் Ebஜெயத்தினை கொடுப்பவரே

Jepaththinil Kaetpavarukkum Jeyaththinai Koduppavarae

Cmவாழ்வும் வளEbர்வதும் G உம் வரமேCm 

Vaalvum Valarvathum Um Varamae

Cmஉம்மை நினைக்கின்ற போது என்

Ummai Ninaikkinta Pothu En

Ebஉள்ளம் உருகுகின்றதய்Cmயா

Ullam Urukukintathayyaa

Cmஉருகி ஜெபிக்கின்ற போது என்

Uruki Jepikkinta Pothu En

Ebமனமும் மகிழ்கின்றதய்Cmயா

Manamum Makilkintathayyaa

Cmஎந்நாளும் மெய் தெய்வம் என் வாழ்வில்

Ennaalum Mey Theyvam En Vaalvil

Cmநீர் தானே என்னென்றும் துதிப்பேனே

Neer Thaanae Ennentum Thuthippaenae

– பெத்தலேகம்

– Peththalaekam

♦ ♦ ♦