பெராக்காவில் கூடுவோம்
Peraakkaavil Kooduvom
composed by Fr. S. J. Berchmans
—
Cபெராக்காவில் கூGடுவோம்
Peraakkaavil Kooduvom
Gகர்த்தர் நல்லவர் என்று
Karththar Nallavar Entu
Gபாடுவோம் பாCடுவோம்
Paaduvom Paaduvom
Cஎதிரியை முறியடித்தார் பாFடுவோம்
Ethiriyai Muriyatiththaar Paaduvom
Fஇதுவரை உதவி செய்தவர் பாடுவோம்G
Ithuvarai Uthavi Seythavar Paaduvom
Gஇதுவரை உதவி செய்தவர் பாடுவோம்C
Ithuvarai Uthavi Seythavar Paaduvom
– பெராக்காவில்
– peraakkaavil
Cநமக்காய் யுத்தம் செய்தார் பாFடுவோம்
Namakkaay Yuththam Seythaar Paaduvom
Fநாளெல்லாம் பாதுகாத்தார் பாடுGவோம்
Naalellaam Paathukaaththaar Paaduvom
Gநாளெல்லாம் பாதுகாத்தார் பாடுCவோம்
Naalellaam Paathukaaththaar Paaduvom
– பெராக்காவில்
– peraakkaavil
Cஇளைப்பாறுதல் தந்தார் பாடுFவோம்
Ilaippaaruthal Thanthaar Paaduvom
Fஇதயம் மகிழச் செய்தார் பாடுGவோம்
Ithayam Makilach Seythaar Paaduvom
Gஇதயம் மகிழச் செய்தார் பாடுCவோம்
Ithayam Makilach Seythaar Paaduvom
– பெராக்காவில்
– peraakkaavil
Cசமாதானம் தந்தாரே பாடுFவோம்
Samaathaanam Thanthaarae Paaduvom
Fசந்தோஷம் தந்தாரே பாடுGவோம்
Santhosham Thanthaarae Paaduvom
Gசந்தோஷம் தந்தாரே பாடுவோம்C
Santhosham Thanthaarae Paaduvom
– பெராக்காவில்
– peraakkaavil
♦ ♦ ♦