பயத்தோடும் நடுக்கத்தோடும்
Payaththodum Nadukkaththodum
composed by Chandrasekaran
—
Emபயத்தோடும் நடுDக்கத்தோடும்
Payaththodum Nadukkaththodum
Dகர்த்தாவேAm நான் ஜெபிDக்கணுமேEm
Karththaavae Naan Jepikkanumae
Gஉம் பாதத்தில் நான்
Um Paathaththil Naan
Dஜெபிக்கும் போது – ஐயா
Jepikkum Pothu – Aiyaa
Cஅபிஷேகம் இறங்Dகணுமே – 2Em
Apishaekam Iranganumae – 2
Gசரவ சிருஷ்டிகரே என்னைப்
Sarava Sirushtikarae Ennaip
Cபடைத்தவர் நீர்D தானையா –Em 2
Pataiththavar Neer Thaanaiyaa – 2
Emநீர் Amஇல்லா எDன் வாழ்விலேEm
Neer Illaa En Vaalvilae
Dநிம்மதியிGல்லையையாEm
Nimmathiyillaiyaiyaa
– பயத்தோடும்
– payaththodum
Gஒளியாய் வந்தவரே எந்தன்
Oliyaay Vanthavarae Enthan
Cஉள்ளத்தில் வாDருமையாEm
Ullaththil Vaarumaiyaa
Emஇந்த உலகிAmல் சுடDரொளியாய்Em
Intha Ulakil Sudaroliyaay
Dஎன் வாழ்வை மாற்GறுமையாEm
En Vaalvai Maattumaiyaa
– பயத்தோடும்
– payaththodum
Gசத்திய தேவாவியே உந்தன்
Saththiya Thaevaaviyae Unthan
Cபாதையில் நடத்DதுமையாEm
Paathaiyil Nadaththumaiyaa
Amதேற்றரவாDளன் நீரே-எEmன்னை
Thaettaravaalan Neerae-ennai
Dதேற்றிட வாGருமையாEm
Thaettida Vaarumaiyaa
– பயத்தோடும்
– payaththodum
♦ ♦ ♦