பயப்படாதே பயப்படாதே
Payappadaathae Payappadaathae
composed by Lucas Sekar
—
Dmபயப்படாதே பயCப்படாதே
Payappadaathae Payappadaathae
Dmகர்த்தர் நம்முடனே
Karththar Nammudanae
Dmகலங்கிடாதே கலCங்கிடாதே
Kalangidaathae Kalangidaathae
Dmமீட்பர் நம்முடனே
Meetpar Nammudanae
Dmவெற்றியுண்டுC தோல்Gmவி இல்லைC (2)
Vettiyunndu Tholvi Illai (2)
Dmகர்த்டர் நம்முடனேF Cமீட்பர் நம்முடனே (Dm2)
Karthdar Nammudanae Meetpar Nammudanae (2)
– பயப்படாதே
– Payappadaathae
Dmவனாந்திர பாதையிலே Cஆகார்
Vanaanthira Paathaiyilae Aakaar
Gmஅழுகுரல் கேட்டாரே (Dm2)
Alukural Kaettarae (2)
Dmநீர் என்னைக் காண்கிற தேவன் என்றுGm
Neer Ennaik Kaannkira Thaevan Entu
Aபெயரிட்டு மகிழ்ந்தாளேDm (2)
Peyarittu Makilnthaalae (2)
– வெற்றி
– Vetti
Dmஉனக்கெதிரான ஆயுதங்கள்C
Unakkethiraana Aayuthangal
Gmவாய்க்காதே போகும் (Dm2)
Vaaykkaathae Pokum (2)
Dmயாக்கோபுக் கெதிரே மந்திரம் இல்லைGm
Yaakkopuk Kethirae Manthiram Illai
Aஇஸ்ரவேலுக்கெதிரே குறிசொல்லுவதில்லை (2) Dm
Isravaelukkethirae Kurisolluvathillai (2)
– வெற்றி
– Vetti
Dmஅவர் உங்களை விசாரிக்கC
Avar Ungalai Visaarikka
Gmபாரத்தை வைத்து விடு(2Dm)
Paaraththai Vaiththu Vidu(2)
Dmநீதிமானை அவர் தள்ளுவதில்லைGm
Neethimaanai Avar Thalluvathillai
Aகாக்கும் தேவன் அவர் தூங்குவதில்லை (2Dm)
Kaakkum Thaevan Avar Thoonguvathillai (2)
– வெற்றி
– Vetti
♦ ♦ ♦