பயப்படாதே பாரில் இப்போதே
Payappadaathae Paaril Ippothae
—
Dபயப்படாதே பாரிEmல் இப்போதேA
Payappadaathae Paaril Ippothae
F#mதிகையாதே Gகலங்காதேA D
Thikaiyaathae Kalangaathae
Dதெரிந்து கொண்டேன்
Therinthu Konntaen
Gபேர் சொல்லி அழைBmத்தேன்
Paer Solli Alaiththaen
Emஅறிந்துகொAண்டேன் நீ என்Emனுடையவன்D
Arinthukonntaen Nee Ennutaiyavan
Dதண்ணீரை நீ கடக்கும் போதுA
Thannnneerai Nee Kadakkum Pothu
Bmஉன்னோடு கூட நாEனிருப்பேAன்
Unnodu Kooda Naaniruppaen
Dஆறுகளை நீ கடக்குBmம் போதுF#m
Aarukalai Nee Kadakkum Pothu
Gஅவைகள் உன்மேEல் புரளுவதிAல்லைD
Avaikal Unmael Puraluvathillai
– பயப்படாதே
– payappadaathae
Dஅக்கினியில் நீ நடக்கும் Aபோது
Akkiniyil Nee Nadakkum Pothu
Bmஅஞ்ச வேண்டாம் வேகாதிEருப்பாAய்
Anja Vaenndaam Vaekaathiruppaay
Dஅக்கினி ஜுவாலை உன்னைப்Bm பற்றாதுF#m
Akkini Juvaalai Unnaip Pattaாthu
Gவிக்கினங்கள் ஏதுEம் சுற்றாAதுD
Vikkinangal Aethum Suttaாthu
– பயப்படாதே
– payappadaathae
Dஇஸ்ரவேலின் பரிசுத்தர் நாAனே
Isravaelin Parisuththar Naanae
Bmஇரட்சகரான தேவனேE A
Iratchakaraana Thaevanae
Dஉன்னை மீட்க நான்Bm வந்தேனேF#m
Unnai Meetka Naan Vanthaenae
Gகண்மணி போல் அருமையானவனேE A D
Kannmanni Pol Arumaiyaanavanae
– பயப்படாதே
– payappadaathae
Dஉன்னை நானே உருவாக்கினேன்A
Unnai Naanae Uruvaakkinaen
Bmஅன்னை போல ஆதரிப்பேEனேA
Annai Pola Aatharippaenae
Dகண்ணை மூடாமல் காப்BmபேனேF#m
Kannnnai Moodaamal Kaappaenae
Gசொன்னதை நிறைவேற்றுவேEனேA D
Sonnathai Niraivaettuvaenae
– பயப்படாதே
– payappadaathae
♦ ♦ ♦