நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பயப்படாதே கலங்கிடாதே திகையாதே

Payappadaathae Kalangidaathae Thikaiyaathae

composed by Sirkali Yesuprakasam


Eபயப்படாதே கலங்C#mகிடாதே

Payappadaathae Kalangidaathae

G#mதிகையாதே என் மகனே(Bமகளே)

Thikaiyaathae En Makanae(makalae)

Bநான் உன்னுடன் இருக்கின்றேன் A E 

Naan Unnudan Irukkinten

Eஇயேசு உன்Bனுடன் இருக்கின்றேன்A E 

Yesu Unnudan Irukkinten

Eபொன்னுள்ள இடங்களில் கொண்டுசெC#mல்வீர்

Ponnulla Idangalil Konnduselveer

Bஅமர்ந்த தண்ணீரண்டை நடத்திAடுவீர்E 

Amarntha Thannnneeranntai Nadaththiduveer

Aஆத்துமாவை தினம் தேற்றிF#mடுவீர்

Aaththumaavai Thinam Thaettiduveer

Bநீதியின் பாதையில் நடAத்திடுவீEர்

Neethiyin Paathaiyil Nadaththiduveer

– பயப்படாதே

– Payappadaathae

Eசெங்கடல் எதிராய் வந்C#mதாலும்

Sengadal Ethiraay Vanthaalum

Bசேதங்கள் உன்னை அணுகாதுA E 

Sethangal Unnai Anukaathu

Aஅக்கினி சூழையில் போட்F#mடாலும்

Akkini Soolaiyil Pottalum

Bவிக்கினங்கள் உன்னை சூழாதுA E 

Vikkinangal Unnai Soolaathu

– பயப்படாதே

– Payappadaathae

Eவரங்களினால் உன்னை அலங்கரிப்C#mபேன்

Varangalinaal Unnai Alangarippaen

Bவல்லமையால் நித்தம் நிரைத்Aதிடுவேன்E 

Vallamaiyaal Niththam Niraiththiduvaen

Aஆவியின் வரத்தால் அபிஷேF#mகிப்பேன்

Aaviyin Varaththaal Apishaekippaen

Bஅக்கினியாய் உன்னில் பெலன்A தருவேன் E 

Akkiniyaay Unnil Pelan Tharuvaen

– பயப்படாதே

– Payappadaathae

♦ ♦ ♦