நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பயந்து கர்த்தரின் பக்தி வழியில்

Payanthu Karththarin Pakthi Valiyil


Eபயந்து கAர்த்தரின் Eபக்தி வBழியில்

Payanthu Karththarin Pakthi Valiyil

F#mபணிந்து நடப்போன் பாக்Bகியவான்E 

Panninthu Nadappon Paakkiyavaan

Aமுயன்று உழைத்தே பலனை Bஉண்பான்

Muyantu Ulaiththae Palanai Unnpaan

F#முடிவில் பாக்கியம் மேBன்மை காண்பான்

Mutivil Paakkiyam Maenmai Kaannpaan

Eமுடிவில் பாக்F#mகியம் மேBன்மை காண்பாEன்– 2

Mutivil Paakkiyam Maenmai Kaannpaan– 2

Eஉண்ணுதற்கினிAய கனிகளைEத் தருBம்

Unnnutharkiniya Kanikalaith Tharum

F#mதன்னிழல் திராட்சக் கொBடிபோல வளரும்E 

Thannilal Thiraatchak Kotipola Valarum

Aகண்ணிய மனைவி மகிழ்ந்துB இருப்பாள்

Kannnniya Manaivi Makilnthu Iruppaal

F#எண்ணரும் நலங்கள் இல்லத்Bதில் புரிவாள்

Ennnarum Nalangal Illaththil Purivaal

Eஎண்ணரும் நலங்கள்F#m இல்லத்Bதில் புரிவாள்E 

Ennnarum Nalangal Illaththil Purivaal

– பயந்து கர்த்தரின்

– payanthu Karththarin

Eஒலிவ மரத்Aதைச் சூழ்Eந்து மேலேB 

Oliva Maraththaich Soolnthu Maelae

F#mஉயரும் பச்சிளம் கன்Bறுகள் போலE 

Uyarum Pachchilam Kantukal Pola

Aமெலிவிலா நல்ல பாலருBன் பாலே

Melivilaa Nalla Paalarun Paalae

F#மிகவும் களித்து வாBழ்வார் அன்பாலே

Mikavum Kaliththu Vaalvaar Anpaalae

Eமிகவும் களிF#mத்து வாBழ்வார் அன்Eபாலே– 2

Mikavum Kaliththu Vaalvaar Anpaalae– 2

– பயந்து கர்த்தரின்

– payanthu Karththarin

Eகர்த்தர் உன் Aவீட்டைக் கEட்டாவிடிBல் – அதைக்

Karththar Un Veettaைk Kattavitil – Athaik

F#mகட்டுவோர் முயற்சி வீணாBம அறி இதைE 

Kattuvor Muyarsi Veennaama Ari Ithai

Aகர்த்தரால் வரும் சுBதந்திரம் பிள்ளைகள்

Karththaraal Varum Suthanthiram Pillaikal

F#கர்ப்பத்தின் கனியும் Bகர்த்தரின் கிருபை

Karppaththin Kaniyum Karththarin Kirupai

Eகர்ப்பத்தின் கF#mனியும் Bகர்த்தரின் Eகிருபை

Karppaththin Kaniyum Karththarin Kirupai

– பயந்து கர்த்தரின்

– payanthu Karththarin

♦ ♦ ♦