பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும்
Parvathangal Nilai Peyarnthaalum
composed by Sirkali Yesuprakasam
—
Bbபர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும்
Parvathangal Nilai Peyarnthaalum
Bbஎன் கிருபை உன்னை விட்டு விலகாதுF
En Kirupai Unnai Vittu Vilakaathu
Bbஎன்றுரைத்த என் இயேசுவே
Enturaiththa En Yesuvae
Bbஉன் சொல் ஒருநாளும் உறங்காது
Un Sol Orunaalum Urangaathu
Bbஇரண்டோ மூன்றோ பேர்கள்
Iranntoo Moonto Paerkal
Bbஉம் நாமத்தில் இருக்கும்
Um Naamaththil Irukkum
Bbஇடத்தில் நீர் இருப்பீர்
Idaththil Neer Iruppeer
Fஇதயமோ உம்மை நினைத்திருந்தால்
Ithayamo Ummai Ninaiththirunthaal
Fஇன்பமாம் ஆவியில் நிரப்பிடுவீர்Bb
Inpamaam Aaviyil Nirappiduveer
Bbஇன்னல் நீங்க உம்மை அழைத்தால்
Innal Neenga Ummai Alaiththaal
Bbஅண்ணல் இயேசுவே நீர் Fவருவீர் Bb
Annnal Yesuvae Neer Varuveer
– பர்வதங்கள்
– Parvathangal
Bbஆறுகளை நான் கடக்கின்ற போதும்
Aarukalai Naan Kadakkinta Pothum
Bbஅக்கினி என்னை சூழ்கின்ற போதும்
Akkini Ennai Soolkinta Pothum
Fஅங்கும் அருகே வந்திடுவீர்
Angum Arukae Vanthiduveer
Fஅழிவின்றி என்னை தாங்கிடுவீர்Bb
Alivinti Ennai Thaangiduveer
Bbஆண்டவர் இயேசு என்று
Aanndavar Yesu Entu
Bbஅழைக்கும் என் மனமே
Alaikkum En Manamae
Bbஅரவணைக்கும் உந்தன் அன்புF கரமே Bb
Aravannaikkum Unthan Anpu Karamae
– பர்வதங்கள்
– Parvathangal
♦ ♦ ♦