நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பரிசுத்த பரந்தாமனே

Parisuththa Paranthaamanae

composed by Reenu Kumar


Dபரிசுத்த பEmரந்தாமனேF#m 

Parisuththa Paranthaamanae

Gமகிமையின் மகாராஜனேA 

Makimaiyin Makaaraajanae

Dவல்லமையானவரேEm F#m 

Vallamaiyaanavarae

Gஅக்கினி அனலும் நீரேA 

Akkini Analum Neerae

Dஎன் மேல் இரங்Emகுமைய்யா

En Mael Irangumaiyyaa

Emஉம் ஆவி ஊற்றுF#mமைய்யா

Um Aavi Oottumaiyyaa

F#mஎன் நிலைமை மாற்றுGmமைய்யா

En Nilaimai Maattumaiyyaa

Gmஎன் வாழ்வை தேற்றுAமைய்யாD 

En Vaalvai Thaettumaiyyaa

Dஆவியே GஆவியேA ஆராதிDப்பேன்D ஆவியேG A D 

Aaviyae Aaviyae Aaraathippaen Aaviyae

Dஆவியே GஆவியேA பரிசுDத்ததிDன் ஆவியேG A D 

Aaviyae Aaviyae Parisuththathin Aaviyae

Dவற்றாத நதிEmயாகவேF#m 

Vattaாtha Nathiyaakavae

Gஎன் உள்ளத்தில் தங்கிடவேA 

En Ullaththil Thangidavae

Dநான் உம்மோடு கலந்திEmடவேF#m 

Naan Ummodu Kalanthidavae

Gநீர் என்னுள் பெருகிடவேA 

Neer Ennul Perukidavae

– என் மேல் இரங்குமைய்யா…….

– en Mael Irangumaiyyaa…….

♦ ♦ ♦