நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பறந்து காக்கும் பட்சியைபோல (Yahweh)

Paranthu Kaakkum Patchiyaipola (Yahweh)

composed by John Jebaraj


Cபறந்து காக்கும் Gபட்சியைபோல

Paranthu Kaakkum Patchiyaipola

Amஎங்களை காக்கும் கர்த்GதாவேC 

Engalai Kaakkum Karththaavae

Cபட்சிக்க எண்ணும் சத்Gதரு முன்னே

Patchikka Ennnum Saththaru Munnae

Amஆதரவாக இருப்GபவரேC 

Aatharavaaka Iruppavarae

Cவாதை என்னை அணுகாமGல்

Vaathai Ennai Anukaamal

Fகூடாரமாக இருப்Gபவரே

Koodaaramaaka Iruppavarae

Cயாவே யாCவேF 

Yaavae Yaavae

Amயாவே யாவேG 

Yaavae Yaavae

Cயாவே யாவேC F 

Yaavae Yaavae

Amயாவே ரோஃபேGகாF 

Yaavae Roqpaekaa

Cஎன் சார்ப்பில் நீர்G பலியானீர்

En Saarppil Neer Paliyaaneer

Fஎந்தன் இடத்தை எடுGத்து கொண்டீர்

Enthan Idaththai Eduththu Konnteer

Amநீர் கொண்ட தழுGம்புகளால்

Neer Konnda Thalumpukalaal

Fநிரந்திர சுகத்தை Gதந்தவரே

Niranthira Sukaththai Thanthavarae

– யாவே

– yaavae

Cஉம் ஆவி என்னில் வசிப்Gபதினால்

Um Aavi Ennil Vasippathinaal

Fமரித்தவை எல்லாம் உயிர்Gப்பிக்குமே

Mariththavai Ellaam Uyirppikkumae

Amஉயிர்த்தெழுந்த உம் வல்Gலமையால்

Uyirththeluntha Um Vallamaiyaal

Fஎன்னையும் உயிர்பிக்கும் ஆவிGயே

Ennaiyum Uyirpikkum Aaviyae

– யாவே

– yaavae

Cமருத்துவரின் அறிக்கைGயினை

Maruththuvarin Arikkaiyinai

Fசிலுவையின் இரத்தம் மாGற்றிடுமே

Siluvaiyin Iraththam Maattidumae

Fநீடித்த நாட்Gகளினால் (ஆயுளினால்)

Neetiththa Naatkalinaal (aayulinaal)

Fஎங்களை திருப்தி செய்பவரேG 

Engalai Thirupthi Seypavarae

– யாவே

– yaavae

♦ ♦ ♦