நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பரனே என் இதயத்தில் வாரும்

Paranae En Ithayaththil Vaarum

composed by Ravi Bharath


Cmபரனே என் இதயத்தில் வாரும்Bb 

Paranae En Ithayaththil Vaarum

Fபரநோக்கம் நிறைBbவேற்ற வாரும்Cm 

ParaNnokkam Niraivaetta Vaarum

Cmஅனுதினம் என்மனம் கழுவிFடும்

Anuthinam Enmanam Kaluvidum

Cmஅழகிய புதுமனம் தந்திடும்

Alakiya Puthumanam Thanthidum

Cmபரிவுடன் பாவியை கண்டிடும் – என்

Parivudan Paaviyai Kanndidum – En

Cmசுயமதை திருசலவை செய்திடும்

Suyamathai Thirusalavai Seythidum

– பரனே

– paranae

Cmஅதட்டிவிடும் நெஞ்சை

Athattividum Nenjai

Cmஅகற்றிவிடும்Ebm நஞ்சை

Akattividum Nanjai

Cmபுகுத்திவிடும் எனக்குள் பரமசிந்தைEb 

Pukuththividum Enakkul Paramasinthai

Cmபரிசுத்தம் கேட்கிறேன் உம்Bb குழந்தை

Parisuththam Kaetkiraen Um Kulanthai

Cmஅழுகிய சிந்தனை மங்கவே

Alukiya Sinthanai Mangavae

Cmமனதினுள் வசனங்கள் தங்கவேBb 

Manathinul Vasanangal Thangavae

Cmஅகமகிழ்ந்தெனதுள்ளம் பொங்கவேBb 

Akamakilnthenathullam Pongavae

Cmஅடைக்கலம் அருளுமே துங்கவே

Ataikkalam Arulumae Thungavae

– பரனே

– paranae

Cmதிருக்குள்ளவன் மிஞ்சும்

Thirukkullavan Minjum

Cmகிறுக்குள்ளவன்Eb கெஞ்சும்

Kirukkullavan Kenjum

Cmகரத்துடனே உம்மிடம் கதறுகிEbறேன்

Karaththudanae Ummidam Katharukiraen

Cmகிருபை கிடைக்கத்தானே பதறுகிBbறேன்

Kirupai Kitaikkaththaanae Patharukiraen

Cmபுவியதன் சோதனை குறையவே

Puviyathan Sothanai Kuraiyavae

Cmபரமனின் போதனை நிறையவேBb 

Paramanin Pothanai Niraiyavae

Cmபகலதன் பிள்ளையாய் வளரவேBb 

Pakalathan Pillaiyaay Valaravae

Cmஉலகினில் தீபமாய் ஒளிரவே

Ulakinil Theepamaay Oliravae

– பரனே

– paranae

Cmமயக்கத்திலே மனம்

Mayakkaththilae Manam

Cmகிரக்கத்திEbலே குணம்

Kirakkaththilae Kunam

Cmஉறக்கத்திலிருந்தென்னை எழுப்Ebபிவிடும் – கெட்ட

Urakkaththilirunthennai Eluppividum – Ketta

Cmஉணர்ச்சிகள் அனைத்Bbதையும் கொளுத்திவிடும்Cm 

Unarchchikal Anaiththaiyum Koluththividum

Cmஅகமதின் கபடினை தள்ளவேBb 

Akamathin Kapatinai Thallavae

Cmஆவியின் கனிதனை அள்ளவேBb 

Aaviyin Kanithanai Allavae

Cmஅசுரனை அனுதினம் வெல்லவேBb 

Asuranai Anuthinam Vellavae

Cmஅவனியில் கிருபையைச் சொல்லவே

Avaniyil Kirupaiyaich Sollavae

– பரனே

– paranae

♦ ♦ ♦