நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பரம எருசலமே

Parama Erusalamae


Gபரம எருசலமே B Em 

Parama Erusalamae

Gபரலோகம் விட்டிறங்குதேAm 

Paralokam Vittiranguthae

Dஅலங்கார மணவாட்டியாய்Am 

Alangaara Manavaattiyaay

Cஅழகாக ஜொலிDத்திடுதேG 

Alakaaka Joliththiduthae

Gஆமென் அல்லேலூயாB Em 

Aamen Allaelooyaa

Gஆமென் அல்லேலூயாAm 

Aamen Allaelooyaa

Dஆமென் அல்லேலூயாAm 

Aamen Allaelooyaa

Cஆமென் அல்லேலூயாD – 4G 

Aamen Allaelooyaa – 4

– பரம எருசலமே

– parama Erusalamae

Gஎருசலேமே கோழி தBmன் குஞ்சுகளைC 

Erusalaemae Koli Than Kunjukalai

Amஏற்றணைக்கும் ஏக்கDத்தின் குரல் கேட்டேன்G 

Aettannaikkum Aekkaththin Kural Kaettaen

Gதாய் பறவை துடித்Bmதிடும் பாசம் கண்டேன்C 

Thaay Paravai Thutiththidum Paasam Kanntaen

Amதாபரமாய் சிறDகினில் தஞ்சமானேன்G 

Thaaparamaay Sirakinil Thanjamaanaen

Dகனிவான எருசலேமேG 

Kanivaana Erusalaemae

Amகனிவான எருசலேDமே (2G)

Kanivaana Erusalaemae (2)

– பரம எருசலமே

– parama Erusalamae

Gஜீவ தேவன் நகரினிBmல் குடி புகுந்தேன்C 

Jeeva Thaevan Nakarinil Kuti Pukunthaen

Amசீயோன் மலைச் சீருக்Dகு சொந்தமானேன்G 

Seeyon Malaich Seerukku Sonthamaanaen

Gநீதி தேவன் நிழBmலடி சிரம் புதைத்தேன்C 

Neethi Thaevan Nilalati Siram Puthaiththaen

Amநீதிமான்கள் ஆவிDயில் மருவி நின்றேன்G 

Neethimaankal Aaviyil Maruvi Ninten

Dமேலான எருசலேமே G 

Maelaana Erusalaemae

Amமேலான எருசலேDமே(2)G 

Maelaana Erusalaemae(2)

– பரம எருசலமே

– parama Erusalamae

Gசர்வ சங்க சபைBmயினில் அங்கமானேன்C 

Sarva Sanga Sapaiyinil Angamaanaen

Amசர்வ லோக நடுவDரின் அருகில் வந்தேன்G 

Sarva Loka Naduvarin Arukil Vanthaen

Gபரிந்துரைக்குக் இBmரத்தத்தில் மூழ்கி நின்றேCன்

Parinthuraikkuk Iraththaththil Moolki Ninten

Amபரிவாரமாம் தூதDர்கள் சூழ நின்றேன்G 

Parivaaramaam Thootharkal Soola Ninten

Dஆஹா என் எருசலேமேG 

Aahaa En Erusalaemae

Amஆஹா என் எருசலேDமே (2)G 

Aahaa En Erusalaemae (2)

– பரம எருசலமே

– parama Erusalamae

Gவிடுதலையே விடுதலைBm விடுதலையேC 

Viduthalaiyae Viduthalai Viduthalaiyae

Amலோகமதின் மோகத்திDல் விடுதலையேG 

Lokamathin Mokaththil Viduthalaiyae

Gநானே என்னும் சுய Bmவாழ்வில் விடுதலையேC 

Naanae Ennum Suya Vaalvil Viduthalaiyae

Amநாதர் என்னில் வாDழ்வதால் விடுதலையேG 

Naathar Ennil Vaalvathaal Viduthalaiyae

Dசுயாதீன எருசலேமே G 

Suyaatheena Erusalaemae

Amசுயாதீன எருசDலேமே G(2)

Suyaatheena Erusalaemae (2)

– பரம எருசலமே

– parama Erusalamae

♦ ♦ ♦