நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பரலோகில் வாழும் கூட்டம் என்ன கூட்டம்

Paralokil Vaalum Koottam Enna Koottam

composed by Moses Rajasekar


Fmபரலோகில் வாழும் கூட்டம்

Paralokil Vaalum Koottam

Fmஎன்ன கூட்டம் – தேவ

Enna Koottam – Thaeva

Bbmபரமனையே போற்றிF#ப் பாடும்

Paramanaiyae Pottip Paadum

Fmபக்கதர் கூட்டம்

Pakkathar Koottam

Abஅல்லேலூயா அல்லேலூயா என்ற

Allaelooyaa Allaelooyaa Enta

Bbmஆடியே பாடும் கூட்டம்

Aatiyae Paadum Koottam

Abஅப்பன் இயேசு பக்F#கத்திலே

Appan Yesu Pakkaththilae

F#நின்றிடும் Fmபக்தர் கூட்டம்

Nintidum Pakthar Koottam

Fmஅல்லேலூயா அல்லேலூயா ஓசன்னா – ஆமென்

Allaelooyaa Allaelooyaa Osannaa – Aamen

Bbஅல்லேலூயா அல்லேலூF#யா ஓசன்னா – Fm2

Allaelooyaa Allaelooyaa Osannaa – 2

Dbஇருபத்து நான்கு மூப்பர்

Irupaththu Naanku Mooppar

Fmசூழ்ந்த கூட்டம் – என்றும்

Soolntha Koottam – Entum

Dbசிரம் தாழ்த்தி தேவனையே பணியுFmம் கூட்டம்

Siram Thaalththi Thaevanaiyae Panniyum Koottam

Bbmசேனைகளின் கர்த்தர் பரிசுத்F#தர் கூட்டம்

Senaikalin Karththar Parisuththar Koottam

Bbmஓயாமல் சொல்F#லிப் பாடும்

Oyaamal Sollip Paadum

Fmதூதர் கூட்டம் – அம்மா

Thoothar Koottam – Ammaa

– பரலோகில்

– Paralokil

Dbஆட்டுக்கு குட்டியானவரின்

Aattukku Kuttiyaanavarin

Fmஇரத்தத்தாலே தம்மை

Iraththaththaalae Thammai

Dbதோய்த்து வெளுத்த பரிசுத்Fmதர் கூட்டம்

Thoyththu Veluththa Parisuththar Koottam

Bbmகுருத்தோலை தங்கள் கையில் ஏந்திக் F#கொண்ட

Kuruththolai Thangal Kaiyil Aenthik Konnda

Bbmஓசன்ன்னா சொல்F#லிப் பாடும்

Osannnaa Sollip Paadum

Fmபக்தர் கூட்டம் – இயேசுவுக்கு

Pakthar Koottam – Yesuvukku

– பரலோகில்

– Paralokil

Dbமரித்தவர் முன்னோராக

Mariththavar Munnoraaka

Fmஎழுத்திருக்க – பின்பு

Eluththirukka – Pinpu

Dbஉயிரோடிருக்கும் நாமும் பறந்Fmது செல்ல

Uyirotirukkum Naamum Paranthu Sella

Bbmதூதர் கண்களோடு வானில் தோன்றி F#– நம்மை

Thoothar Kannkalodu Vaanil Thonti – Nammai

Bbmதம்மோடு சேர்F#க்கும் இயேசு

Thammodu Serkkum Yesu

Fmராஜா கூட்டம்

Raajaa Koottam

– பரலோகில்

– Paralokil

♦ ♦ ♦