நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பரலோகமே பரலோகமே பேரின்பம் பேரின்பமே

Paralokamae Paralokamae Paerinpam Paerinpamae

composed by Albert Solomon


Gபரலோகமே பரலோகமே

Paralokamae Paralokamae

Cபேரின்பம் பேரின்பமேG 

Paerinpam Paerinpamae

Dதினந்தோறுமே தினந்தோறுமே அங்கு

Thinanthorumae Thinanthorumae Angu

Cஆனந்தம் ஆனந்DதமேG 

Aanantham Aananthamae

Gஓஹோ … பேரின்Cபம் போரின்DபமேG 

Oho … Paerinpam Porinpamae

Gஇயேசு ராஜா அழகையெல்லாம்C 

Yesu Raajaa Alakaiyellaam

Dஒவ்வொன்றாக ரசித்திடுவேன்G 

Ovvontaka Rasiththiduvaen

Gஅப்பப்பா என்ன சந்CதோஷமேAm 

Appappaa Enna Santhoshamae

Dஎப்படி நான் சொல்லுவேன்G 

Eppati Naan Solluvaen

– பரலோகமே

– Paralokamae

Gஅவர் மடியில் அமர்ந்திடுவேCன்

Avar Matiyil Amarnthiduvaen

Dமார்பினிலே சாய்ந்திடுவேGன்

Maarpinilae Saaynthiduvaen

Gகட்டிப்பிடித்துC முத்தம் செய்வேAmன்

Kattippitiththu Muththam Seyvaen

Dஎந்நாளும் களிப்பூருவேGன்

Ennaalum Kalippooruvaen

– பரலோகமே

– Paralokamae

Gகவலையில்ல கண்ணீரில்லC 

Kavalaiyilla Kannnneerilla

Dகஷ்ட நஷ்டம் அங்கு இல்லG 

Kashda Nashdam Angu Illa

Gஎப்போதும் அங்கு சந்CதோஷமேAm 

Eppothum Angu Santhoshamae

Dஎந்நாளும் கொண்டாட்டமே G 

Ennaalum Konndaattamae

– பரலோகமே

– Paralokamae

♦ ♦ ♦