நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பரலோக ராஜ்ஜிய வாசி

Paraloka Raajjiya Vaasi


Cmபரலோக ராஜ்ஜிய வாசி

Paraloka Raajjiya Vaasi

Cmபரன் இயேசுEbmவின் மெய் விசுவாசிBb 

Paran Yesuvin Mey Visuvaasi

Bbபுவி யாFmத்திரை செய் பரதேசிG 

Puvi Yaaththirai Sey Parathaesi

Gபரன் பாAbதன் நீCm மிக நேசி

Paran Paathan Nee Mika Naesi

Cmஆபிரகாம் ஈசாக்குEbடனே

Aapirakaam Eesaakkudanae

Fmஆதி பிதாக்கள் யாவGருமேCm 

Aathi Pithaakkal Yaavarumae

Cmதேவனுண்டாகின மெய் Gஸ்தலமே

Thaevanunndaakina Mey Sthalamae

Fmதேடியே நாடியே சென்GறனரேCm 

Thaetiyae Naatiyae Sentanarae

Ebஅந்நியரே பரதேசிBbகளேCm 

Anniyarae Parathaesikalae

– பரலோக ராஜ்ஜிய வாசி

– paraloka Raajjiya Vaasi

Cmதிரும்பியே பாரோம் மறந்தEb தேசம்

Thirumpiyae Paarom Marantha Thaesam

Fmதீவிரம் செல்வோம் சுய Gதேசம்Cm 

Theeviram Selvom Suya Thaesam

Cmதூதர்கள் வாழும் பGரம தேசம்

Thootharkal Vaalum Parama Thaesam

Fmதூய பிதா ஒளி வீசுGம் தேசம்Cm 

Thooya Pithaa Oli Veesum Thaesam

Ebமேலோக பக்தரின் சொந்த Bbதேசம்Cm 

Maeloka Paktharin Sontha Thaesam

– பரலோக ராஜ்ஜிய வாசி

– paraloka Raajjiya Vaasi

Cmதனித்தனியே யாத்திரை செல்Ebலுவோம்

Thaniththaniyae Yaaththirai Selluvom

Fmகூட்டங்களாக திரண்டு செGல்வோம்Cm 

Koottangalaaka Thiranndu Selvom

Cmகுடும்பம் குடும்பமாகGச் செல்வோம்

Kudumpam Kudumpamaakach Selvom

Fmஜாதி ஜனங்களும் கூடிGச் செல்வோம்Cm 

Jaathi Janangalum Kootich Selvom

Ebசேனாதிபதி கர்த்தர் பின்Bb செல்வோம்Cm 

Senaathipathi Karththar Pin Selvom

– பரலோக ராஜ்ஜிய வாசி

– paraloka Raajjiya Vaasi

Cmநன்மையும் மேன்மையும் Ebநகரம்

Nanmaiyum Maenmaiyum Nakaram

Fmநல் அஸ்திபார புதுG நகரம்Cm 

Nal Asthipaara Puthu Nakaram

Cmவாக்குத் தத்தத்தின் Gதிட நகரம்

Vaakkuth Thaththaththin Thida Nakaram

Fmவிசுவாசத்தால் அடையும் நGகரம்Cm 

Visuvaasaththaal Ataiyum Nakaram

Ebஏறுகின்றோம் சீயோன்Bb சிகரம்Cm 

Aerukintom Seeyon Sikaram

– பரலோக ராஜ்ஜிய வாசி

– paraloka Raajjiya Vaasi

Cmவெண் வஸ்திர பவனி நடக்Eb

Venn Vasthira Pavani Nadakka

Fmவெண் குருத்தோலை கொடி பறGக்கCm 

Venn Kuruththolai Koti Parakka

Cmபேரிடி ஸ்தோத்திர தொனிG முழங்க

Paeriti Sthoththira Thoni Mulanga

Fmபெரு வெள்ளம் ஓசைப் பாட்டொலிGக்கCm 

Peru Vellam Osaip Paattaொlikka

Ebகர்த்தரைக் காண்போம் கண் ஜொBbலிக்கCm 

Karththaraik Kaannpom Kann Jolikka

– பரலோக ராஜ்ஜிய வாசி

– paraloka Raajjiya Vaasi

♦ ♦ ♦