நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பறக்குது பறக்குது சிலுவை கொடி

Parakkuthu Parakkuthu Siluvai Koti

composed by Lucas Sekar


Fபறக்குது பறBbக்குது Fசிலுவை கொடி

Parakkuthu Parakkuthu Siluvai Koti

Fஎங்க தேசமெங்கும், தமிழ் நாடெங்கும்

Enga Thaesamengum, Thamil Naadengum

Fஎன் வீEbடெங்கும், தேவBbனின் ராஜ்ஜியம் பெலத்தோCடு வந்ததுF 

En Veedengum, Thaevanin Raajjiyam Pelaththodu Vanthathu

Bbதேவனின் ராஜ்ஜியம் பெலத்Cதோடு வந்ததுF ஓ...

Thaevanin Raajjiyam Pelaththodu Vanthathu O...

Fஜெப சேனை எழும்பிடுங்க (2)

Jepa Senai Elumpidunga (2)

Fதுதி சேனை எழும்பிடுங்க (2)

Thuthi Senai Elumpidunga (2)

Fஎக்காளம் ஊதிBbடுங்கள்

Ekkaalam Oothidungal

Cஎதிரிகளை துFரத்திடுங்கள்

Ethirikalai Thuraththidungal

Fஒன்று கூடுங்கள் (2)

Ontu Koodungal (2)

Bbஒன்று சேர்ந்து இயேCசுவின்

Ontu Sernthu Yesuvin

Cநாமத்தை உயFர்த்திடுவோம் ... நாம்(2)

Naamaththai Uyarththiduvom ... Naam(2)

Fஓ.... அனலுமின்றி, குளிருமின்றி

O.... Analuminti, Kuliruminti

Bbவாழ்ந்த காலம் போயாFச்சு (2)

Vaalntha Kaalam Poyaachchu (2)

Fஎழுந்து நின்று போரடிக்கும் காCலம் இனி வந்தாFச்சு

Elunthu Nintu Poratikkum Kaalam Ini Vanthaachchu

Bbதேவனின் ஆவியால் Cநிரம்பிBbடுவோமே (2)C 

Thaevanin Aaviyaal Nirampiduvomae (2)

Bbபெலத்தின் மேலே நாCம் பெலன்

Pelaththin Maelae Naam Pelan

Bbஅடைந்திடுவோமே(2C)

Atainthiduvomae(2)

Cஅந்த சத்Cmதுரு கோட்டை எல்லாமே

Antha Saththuru Kottaை Ellaamae

Fதகர்த்திடுவோமே (2)

Thakarththiduvomae (2)

– ஒன்று கூடுங்கள்

– ontu Koodungal

Fதூங்கி தூங்கி விழுந்துபோன

Thoongi Thoongi Vilunthupona

Bbகாலாம் எல்லாம் போயாFச்சு(2)

Kaalaam Ellaam Poyaachchu(2)

Fவிழித்திருந்து ஜெபிக்கின்ற காCலம் இனி வந்தாFச்சு (2)

Viliththirunthu Jepikkinta Kaalam Ini Vanthaachchu (2)

Bbஜெபத்தின் ஆவியால்C நாம்

Jepaththin Aaviyaal Naam

Bbநிரம்பிடுவோமேC 

Nirampiduvomae

Bbநம் தேசத்திற்காகC கதறிBbடுவோமே(2)C 

Nam Thaesaththirkaaka Kathariduvomae(2)

Cநம் தேCmசமெல்லாம் பரலோகமாய்

Nam Thaesamellaam Paralokamaay

Fமாற்றிடுவோமே(2)

Maattiduvomae(2)

– ஒன்று கூடுங்கள்

– ontu Koodungal

Fஓ…. சுயநலமாய் வாழ்ந்த

O…. Suyanalamaay Vaalntha

Bbகாலமெல்லாம் போயாFச்சு(2)

Kaalamellaam Poyaachchu(2)

Cதேவனுக்காய் எழும்பி நிற்கும் காலம் இனி வந்தாFச்சு(2)

Thaevanukkaay Elumpi Nirkum Kaalam Ini Vanthaachchu(2)

Bbஎங்கள் வாழ்க்கையின் நோக்கமெல்லாம் C 

Engal Vaalkkaiyin Nnokkamellaam

Bbதேவனின் ராஜ்ஜியமே(2C)

Thaevanin Raajjiyamae(2)

Bbஅவர் சித்தம் செய்வதேC எங்கள்

Avar Siththam Seyvathae Engal

Bbவாழ்க்கையின் நோக்கமே(2)C 

Vaalkkaiyin Nnokkamae(2)

Cஅவர் சிCmத்தம் ஒன்றே பூமியிலே

Avar Siththam Onte Poomiyilae

Fசெய்து முடிப்போமே (2)

Seythu Mutippomae (2)

– ஒன்று கூடுங்கள்... - பறக்குது....

– ontu Koodungal... - Parakkuthu....

♦ ♦ ♦