நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பனிதுளிபோல் பொழிகிறதே தேவனின் அபிஷேகம்

Panithulipol Polikirathae Thaevanin Apishaekam

composed by Lucas Sekar


Cபனிதுளிபோல் பொழிகிறதே

Panithulipol Polikirathae

Fதேவனின் அபிஷேகம்

Thaevanin Apishaekam

Cபின் மாரியின் மGழைபொழியும்

Pin Maariyin Malaipoliyum

Fகாலம் வந்ததே C(2)

Kaalam Vanthathae (2)

Cஒருமனதோடு சபையாFரெல்லாம்

Orumanathodu Sapaiyaarellaam

Cஒன்று கூடுங்கGள்

Ontu Koodungal

Cஒருமனதோடு ஊழியரெFல்லாம்

Orumanathodu Ooliyarellaam

Cஒன்று கூடுங்கள்G 

Ontu Koodungal

Cகர்த்தர்G பெரிய Fகாரியம்

Karththar Periya Kaariyam

Gசெய்யும் Cவேளை வந்ததே (2)

Seyyum Vaelai Vanthathae (2)

Gவேளை வந்ததே (C2)

Vaelai Vanthathae (2)

Cதலைகுனிந்து வாழ்ந்தது போதும்

Thalaikuninthu Vaalnthathu Pothum

Fதலையை உயர்த்திடு

Thalaiyai Uyarththidu

Gசிங்கத்தைப்போல கெர்ச்சித்து

Singaththaippola Kerchchiththu

Fஎதிரியை துரத்திCடு (2)

Ethiriyai Thuraththidu (2)

Cஎங்கும் தேவனை தொழுதுE கொள்ளும்

Engum Thaevanai Tholuthu Kollum

Amகாலம் வந்ததே Bb(2)

Kaalam Vanthathae (2)

Cஎழுப்புதல் Gஅடைந்து இயேFசுவின்

Elupputhal Atainthu Yesuvin

Gநாமத்தை எங்கும் உயர்த்துவோம்C (2)

Naamaththai Engum Uyarththuvom (2)

Cஅல்லேலூயா அல்லேலூயாF 

Allaelooyaa Allaelooyaa

Gஅல்லேலூயா ஆமென் அல்லேலூயா (8)C 

Allaelooyaa Aamen Allaelooyaa (8)

Cகோலியாத்தின் சத்தம் கேட்டு

Koliyaaththin Saththam Kaettu

Fபயந்து போகாதே

Payanthu Pokaathae

Gஉனக்குள் இருக்கும் தேவனை நீ

Unakkul Irukkum Thaevanai Nee

Fமறந்து போகாதேC (2)

Maranthu Pokaathae (2)

Cவிசுவாசமென்னும் கேடயEத்தாலே

Visuvaasamennum Kaedayaththaalae

Amஜெயத்தை பெற்றிடு (Bb2)

Jeyaththai Pettidu (2)

Cசத்துருவைG உன் காலிFன்

Saththuruvai Un Kaalin

Gகீழே மிதித்து எரிந்Cதிடு (2)

Geelae Mithiththu Erinthidu (2)

Cஅல்லேலூயா அல்லேலூயாF 

Allaelooyaa Allaelooyaa

Gஅல்லேலூயா ஆமென் அல்லேலூயா (8)C 

Allaelooyaa Aamen Allaelooyaa (8)

Cஉலகத்தை கலக்கும் தேவமனிதராய்

Ulakaththai Kalakkum Thaevamanitharaay

Fதெரிந்து கொண்டாரே

Therinthu Konndaarae

Gஇருபுறமும் கருக்குள்ள பட்டயம்

Irupuramum Karukkulla Pattayam

Fநமக்கு தந்தாCரே (2)

Namakku Thanthaarae (2)

Cசிங்கத்தின் மேலும் பாEம்பின் மேலும்

Singaththin Maelum Paampin Maelum

Amநடந்து செல்லுவோBbம் (2)

Nadanthu Selluvom (2)

Cசத்துரு Gமேலே கொடிFயை

Saththuru Maelae Kotiyai

Gஏற்றி தேசத்தை சுதந்தரிப்போம்C (2)

Aetti Thaesaththai Suthantharippom (2)

Cஅல்லேலூயா அல்லேலூயாF 

Allaelooyaa Allaelooyaa

Gஅல்லேலூயா ஆமென் அல்லேலூயா (8)C 

Allaelooyaa Aamen Allaelooyaa (8)

– பனிதுளிபோல் பொழிகிறதே

– panithulipol Polikirathae

♦ ♦ ♦