நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பலிபீடத்தின் காணிக்கையாய்

Palipeedaththin Kaannikkaiyaay

composed by Reegan Gomez


Dmபலிபீடத்தின் காணிக்கையாய்Am 

Palipeedaththin Kaannikkaiyaay

Cபரனேசுவே என்னைAத் தந்தேன்Dm 

Paranaesuvae Ennaith Thanthaen

Dmஏற்றுக்கொள்ளும்C ஏற்றுக்கொள்ளும்Bb 

Aettukkollum Aettukkollum

Aஜீவ பலியாகவேDm 

Jeeva Paliyaakavae

Dmவிலையேறப்பெற்ற உம் இரத்Gmதத்தால்Dm 

Vilaiyaerappetta Um Iraththaththaal

Dmஉம் பிள்ளையாக என்னைGm மாற்றினீர்Dm 

Um Pillaiyaaka Ennai Maattineer

Dmபொன்னும் பொருளும் CஈடாகுமோDm 

Ponnum Porulum Eedaakumo

Cஅப்பா உம் நேசத்Amதிற்கேDm 

Appaa Um Naesaththirkae

– பலிபீடத்தின்

– palipeedaththin

Dmஉகந்த பலியாய் ஏற்றுGmக்கொள்ளும்Dm 

Ukantha Paliyaay Aettukkollum

Dmஉடைத்து என்னை உருவாக்கிGmடும்Dm 

Utaiththu Ennai Uruvaakkidum

Dmஅர்ப்பணித்தேன் முற்Cறிலுமாய்Dm 

Arppanniththaen Muttilumaay

Cஆட்கொண்டு நடத்திAmடும்Dm 

Aatkonndu Nadaththidum

– பலிபீடத்தின்

– palipeedaththin

Dmநான் செய்த நன்மை ஏதும் Gmஇல்லைDm 

Naan Seytha Nanmai Aethum Illai

Dmஉம் அன்பினாலே தேடி வGmந்தீர்Dm 

Um Anpinaalae Thaeti Vantheer

Dmஉயிர்வாழ்ந்திடும் Cநாள் வரையில்Dm 

Uyirvaalnthidum Naal Varaiyil

Cஉம் அன்பை நான் Amமறவேன்Dm 

Um Anpai Naan Maravaen

– பலிபீடத்தின்

– palipeedaththin

♦ ♦ ♦