நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பலவான முந்திகட்டு, முந்தி கட்டு

Palavaana Munthikattu, Munthi Kattu

composed by Moses Rajasekar


Gmபலவான முந்திகட்டு,

Palavaana Munthikattu,

Gmமுந்தி கட்டு, முந்தி கட்டு,

Munthi Kattu, Munthi Kattu,

Gmஅவன் பலFத்தையே ஒழித்துக் காட்டு

Avan Palaththaiyae Oliththuk Kaattu

Gmசாத்தான முந்தி கட்டு, முந்தி கட்டு,

Saaththaana Munthi Kattu, Munthi Kattu,

Gmமுந்தி கட்டு, அவன் சதிF 

Munthi Kattu, Avan Sathi

Fநாசத்த ஒழித்து கட்டு ஒழிGmத்து கட்டு

Naasaththa Oliththu Kattu Oliththu Kattu

Fதுதியினால் உன் ஜெபத்தினால்

Thuthiyinaal Un Jepaththinaal

Fஅவன் சதிநாEbசத்த ஒழித்Gmதுக்காட்டு – 2

Avan Sathinaasaththa Oliththukkaattu – 2

Gmஆவியின் பட்டயத்தை எடுத்து

Aaviyin Pattayaththai Eduththu

Gmஅவன் ஆங்Dகாரத்தை ஒரு நொடியில் அடக்கு – Gm2

Avan Aangaaraththai Oru Notiyil Adakku – 2

Gmஉன் ரீBbங்கார சத்தத்தை கேட்Fடா – அவன்

Un Reengaara Saththaththai Kaetta – Avan

Cmஓங்காரம் அடங்குது பாருD – பலவான – 2

Ongaaram Adanguthu Paaru – Palavaana – 2

Gmசர்வாயுத ஆயுதத்தை எடுத்து – உன்

Sarvaayutha Aayuthaththai Eduththu – Un

Gmவிசுவாச கேDடயத்தை பிடித்Gmது

Visuvaasa Kaedayaththai Pitiththu

Bbஆயத்தத்தின் பாதரட்சை அணிFந்து

Aayaththaththin Paatharatchaை Anninthu

FசமாதானCmத்தின் சுவிஷேம் சொல்Dலு

Samaathaanaththin Suvishaem Sollu

– பலவான – 2

– Palavaana – 2

Gmஎரிகின்ற அக்கினியின் வல்லமை – அவன்

Erikinta Akkiniyin Vallamai – Avan

Gmகிரியைகளை சுட்Dடெரிந்து அகற்Gmறும் – அவன்

Kiriyaikalai Sutterinthu Akattum – Avan

Bbதந்திர மந்திரங்கள் Fஎல்லாம்

Thanthira Manthirangal Ellaam

Fஒரு நொடிCm பொழுதில் சுக்குநூறாக உடையுDம்

Oru Noti Poluthil Sukkunooraaka Utaiyum

– பலவான – 2

– Palavaana – 2

Gmகல்வாரி சிலுவையின் இரத்தம்

Kalvaari Siluvaiyin Iraththam

Gmஎன்னை மாற்Dறிடும் அபிஷேக தைலம் –Gm 2

Ennai Maattidum Apishaeka Thailam – 2

Bbகழுகு போல் புதுபெலனடைந்Fது

Kaluku Pol Puthupelanatainthu

Fஎன்னை கன்மCmலையின் மேல் கொண்டு நிறுத்தும்D 

Ennai Kanmalaiyin Mael Konndu Niruththum

– பலவான – 2

– Palavaana – 2

♦ ♦ ♦