பலத்தினாலும் அல்ல பரக்கிரமும் அல்ல
Palaththinaalum Alla Parakkiramum Alla
composed by Pastor K. S. Wilson
—
Gபலத்தினாலும் அல்ல பரக்கிரCமும் அல்லG
Palaththinaalum Alla Parakkiramum Alla
Dஆவியினால் எல்லாCம் ஆகும்G
Aaviyinaal Ellaam Aakum
Gசெங்கடலை கடந்திடுவோம்Am
Sengadalai Kadanthiduvom
Dஎரிகோவை தகர்த்திடுவோம்G
Erikovai Thakarththiduvom
Emகால் மிதிக்கும் Gதேசம் சுCதந்தரிப்போம்
Kaal Mithikkum Thaesam Suthantharippom
Amஜெயத்தின் மேலே ஜெயம்D எடுப்போம்G
Jeyaththin Maelae Jeyam Eduppom
Gதுக்கத்தில் என் ஆறுதல் அவர்Am
Thukkaththil En Aaruthal Avar
Dதுன்பத்தில் துணை அவரேG
Thunpaththil Thunnai Avarae
Emபக்கத்திலே ஆயிGரம் பேர் இருCந்தாலும்
Pakkaththilae Aayiram Paer Irunthaalum
Amபாதுகாக்கும் துDணை அவரேG
Paathukaakkum Thunnai Avarae
Gவிழித்தெழு விசுவாசியேAm
Viliththelu Visuvaasiyae
Dஒற்றுமையாய் செயல்படுவோம்G
Ottumaiyaay Seyalpaduvom
Emமகிமையான ஊழியம்G தந்திடுCவார்
Makimaiyaana Ooliyam Thanthiduvaar
Amமகிழ்ச்சியோடு ஆராDதிப்போம்G
Makilchchiyodu Aaraathippom
Gபயப்படாதே விசுவாசியேAm
Payappadaathae Visuvaasiyae
Dஇயேசு ராஜா முன்னே செல்கிறார்G
Yesu Raajaa Munnae Selkiraar
Emவெண்கல கதவுகGளை உடைத்திடுCவார்
Vennkala Kathavukalai Utaiththiduvaar
Amபொக்கிஷங்கள் தந்திDடுவார்G
Pokkishangal Thanthiduvaar
Gஆவியினால் பெலனடைவோம்Am
Aaviyinaal Pelanataivom
Dஇலக்கை நோக்கி ஓடிடுவோம்G
Ilakkai Nnokki Odiduvom
Emமணவாட்டி சபையேG ஆயத்தப்Cபடு
Manavaatti Sapaiyae Aayaththappadu
Amமணவாளன் வருகிDன்றார்G
Manavaalan Varukintar
♦ ♦ ♦