நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பலத்தினாலும் அல்ல

Palaththinaalum Alla

composed by Chandrasekaran


Fmபலத்தினாலும் அல்ல

Palaththinaalum Alla

Abபராக்கிரமுமல்லEb 

Paraakkiramumalla

Ebதேவ ஆவியாBbmல் ஆகுமென்Ebறீர் – 2Fm 

Thaeva Aaviyaal Aakumenteer – 2

Fmபரிசுத்த ஆவியே வாரும்Bbm 

Parisuththa Aaviyae Vaarum

Ebஉம் வல்லம என்மேல் பொழியும்C 

Um Vallama Enmael Poliyum

Fmபெரிய பர்வதமே நீ எம்மாEbத்திரம்

Periya Parvathamae Nee Emmaaththiram

Ebதேவ தாசனுBbmக்கு முன்னாEbல நீ சமபூமி Fm– 2

Thaeva Thaasanukku Munnaala Nee Samapoomi – 2

Bbmஇயேசு நாமம் அவன் சொல்ல வருவான்Eb 

Yesu Naamam Avan Solla Varuvaan

Ebஅதற்கு கிCருபை கிருபை என்றாFmர்ப்பரி – 2

Atharku Kirupai Kirupai Entarppari – 2

– பலத்தினாலும்

– palaththinaalum

Fmஅற்பமான ஆரம்பத்தின் நாளை Ebயார்

Arpamaana Aarampaththin Naalai Yaar

Bbmஅசட்டை பண்ணகூEbடுமோFm 

Asattaை Pannnakoodumo

Bbmபூமியெங்கும் சுற்று பார்க்கும்

Poomiyengum Suttu Paarkkum

Ebதேவகண்கள்

Thaevakannkal

Ebதேவ தாCசன் கையில் தூக்கு

Thaeva Thaasan Kaiyil Thookku

Cநூலை பார்Fmக்கின்றது

Noolai Paarkkintathu

– பலத்தினாலும்

– palaththinaalum

Fmகர்த்தரின் ஆவிதான் நம்Ebமோடு

Karththarin Aavithaan Nammodu

Bbmஎன்றென்றும் நமக்Ebகு விடுFmதலை

Ententum Namakku Viduthalai

Bbmஆவியில் நிறைந்து துதி பாடுEbவோம் தினம்

Aaviyil Nirainthu Thuthi Paaduvom Thinam

Cஆர்ப்பரித்து ஆனந்தமாய்

Aarppariththu Aananthamaay

Fmஉயத்திடுவோம்

Uyaththiduvom

– பலத்தினாலும்

– palaththinaalum

♦ ♦ ♦