நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பலத்தினாலும் அல்ல

Palaththinaalum Alla

composed by Moses Rajasekar


Dபலத்தினாலும் அல்ல

Palaththinaalum Alla

Dபராக்கிரமும் அல்ல

Paraakkiramum Alla

Dதேவ ஆவிAயினால் எல்லாம் ஆகும் – 2D 

Thaeva Aaviyinaal Ellaam Aakum – 2

Dகிரியையினால் அல்ல Emமனித

Kiriyaiyinaal Alla Manitha

Gசெயல்களினால் அல்லD – 2

Seyalkalinaal Alla – 2

Dதேவ கிருCபையினால் எல்லாம்A ஆகும்

Thaeva Kirupaiyinaal Ellaam Aakum

Dஆற்றல் அல்ல சக்தி அல்லவேG 

Aattal Alla Sakthi Allavae

Emபணம் அல்ல புகழ்A அல்லவேD 

Panam Alla Pukal Allavae

Dபெருமையினால் அல்ல

Perumaiyinaal Alla

Dஉன் அறிவினாலும் அல்ல தேவ

Un Arivinaalum Alla Thaeva

Aஆவியினால் எல்லாம் ஆகும் –D 2

Aaviyinaal Ellaam Aakum – 2

– பலத்தினாலும்

– Palaththinaalum

Dமனித யோசனைகள் ஜெயித்ததில்லை அவன் G 

Manitha Yosanaikal Jeyiththathillai Avan

Emதிட்டங்களும் பAலித்ததும் இல்லை D– 2

Thittangalum Paliththathum Illai – 2

Dநான் என்ற அகம்பாவம் வெற்றிபெற்றதில்லை

Naan Enta Akampaavam Vettipettathillai

Dதேவ ஆவிAயினால் எல்லாம் ஆகும் – 2 D 

Thaeva Aaviyinaal Ellaam Aakum – 2

– பலத்தினாலும்

– Palaththinaalum

Dகர்த்தருடைய கரம் இருந்தால்G – நீ

Karththarutaiya Karam Irunthaal – Nee

Emசெய்வது எல்Aலாம் வாய்க்கும்D – 2

Seyvathu Ellaam Vaaykkum – 2

Dநல்லவழிகள் பிறக்கும் ஆசீர்வாதம் கிடைக்கும்

Nallavalikal Pirakkum Aaseervaatham Kitaikkum

Dஉன் சுAக வாழ்வு நிலைத்திருக்கும்D – 2

Un Suka Vaalvu Nilaiththirukkum – 2

– பலத்தினாலும்

– Palaththinaalum

♦ ♦ ♦