நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பகல்நேரப் பாடல் நீரே

Pakalnaerap Paadal Neerae

composed by Fr. S. J. Berchmans


Cபகல்நேரப் பாடல் நீரே

Pakalnaerap Paadal Neerae

Cஇரவெல்லாம் கனவு நீரேG 

Iravellaam Kanavu Neerae

Fமேலான சந்தோஷம் நீரேC 

Maelaana Santhosham Neerae

Amநாளெல்லாம் உமைGப் பாடுவேன் –C என்

Naalellaam Umaip Paaduvaen – En

Cஎருசலேமே Fஉனை மEmறந்தால்C 

Erusalaemae Unai Maranthaal

Dmவலக்கரம் செயல் இழக்கும்C 

Valakkaram Seyal Ilakkum

Fமகிழ்ச்சியின் மகுடமாய் கCருதாவிடில்

Makilchchiyin Makudamaay Karuthaavitil

Gநாவு ஒட்டிக் கொள்ளும்C – என்

Naavu Ottik Kollum – En

Cமகிழ்ச்சியின் Gமகுடம் நீர்தானைய்யாC 

Makilchchiyin Makudam Neerthaanaiyyaa

Cஎன் மணவாளரே உமைG மறவேAmன்C 

En Manavaalarae Umai Maravaen

Cகவலைகள் பெருFகி கலங்குEmம் போதுC 

Kavalaikal Peruki Kalangum Pothu

Dmமகிழ்வித்தீர் உம் அன்பினாCல்

Makilviththeer Um Anpinaal

Fகால்கள் சறுக்கி Cதடுமாறும்போது

Kaalkal Sarukki Thadumaarumpothu

Gதாங்கினீர் கிருபையினாCல்

Thaangineer Kirupaiyinaal

– மகிழ்ச்சியின்

– Makilchchiyin

Cதாய்மடி தFவழும் குழந்EmதைபோலC 

Thaaymati Thavalum Kulanthaipola

Dmமகிழ்ச்சியாய் இருக்கின்றேCன்

Makilchchiyaay Irukkinten

Fஇப்போதும் எப்போதும் நம்Cபியுள்ளேன்

Ippothum Eppothum Nampiyullaen

Gஉம்மையே நம்பியுள்ளேன்C – மகிழ்ச்சி

Ummaiyae Nampiyullaen – Makilchchi

– மகிழ்ச்சியின்

– Makilchchiyin

Cபார்வையில் செருFக்கு எனக்Emகில்லைC 

Paarvaiyil Serukku Enakkillai

Dmஇறுமாப்பு உள்ளத்தில் எCன்றுமில்லை

Irumaappu Ullaththil Entumillai

Fபயனற்ற உலகத்தின் செயல்Cகளிலே

Payanatta Ulakaththin Seyalkalilae

Gபங்கு பெறுவதில்லைC 

Pangu Peruvathillai

– மகிழ்ச்சியின்

– Makilchchiyin

♦ ♦ ♦