நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பேசுங்கப்பா எங்களொடு பேசுங்கப்பா

Paesungappaa Engalodu Paesungappaa

composed by Lucas Sekar


Emபேசுங்கப்பா எங்களொடு பேசுDங்கப்பா

Paesungappaa Engalodu Paesungappaa

Dநீங்க Cபேசினா எங்க வாழ்Emக்கை மாறும் – (2)

Neenga Paesinaa Enga Vaalkkai Maarum – (2)

Emதுதிக்கணும்பா ஜெபிக்கணும்பாG 

Thuthikkanumpaa Jepikkanumpaa

Aஉம் நாமம் உயDர்த்தணும்பாEm 

Um Naamam Uyarththanumpaa

Dஉம் நாமம் உயCர்த்தணும்பா Em 

Um Naamam Uyarththanumpaa

– பேசுங்கப்பா

– Paesungappaa

Emபகல் முழுவதும் உங்க பாதபடிGயில்

Pakal Muluvathum Unga Paathapatiyil

Gஎன் கAண்ணீர வடிக்Emகணும்பா (2)

En Kannnneera Vatikkanumpaa (2)

Emஇரா முழுவதும் தியாDனம் செய்து

Iraa Muluvathum Thiyaanam Seythu

Dபாக்கியவானாய் மாற்Emறுங்கப்பா

Paakkiyavaanaay Maattungappaa

Dபாக்கியவானாய் மாற்Emறுங்கப்பா

Paakkiyavaanaay Maattungappaa

– துதிக்கணும்பா

– Thuthikkanumpaa

Emஒவ்வொரு நாளும் பெலனடைGந்து

Ovvoru Naalum Pelanatainthu

GஆவியிAல நிறையணும்Emபா (2)

Aaviyila Niraiyanumpaa (2)

Emபெலத்தின்மே பெலDனடைந்து

Pelaththinmae Pelanatainthu

Dசீயோன பார்Emக்கணும்பா

Seeyona Paarkkanumpaa

Dசீயோன பார்Emக்கணும்பா

Seeyona Paarkkanumpaa

– துதிக்கணும்பா

– Thuthikkanumpaa

Emபரிசுத்தத்தில்G மகத்துவமுள்ள

Parisuththaththil Makaththuvamulla

Aதேவாதி தேவன்Em நீரே (2)

Thaevaathi Thaevan Neerae (2)

Emபரிசுத்தமாய் வாDழ்ந்திடவே

Parisuththamaay Vaalnthidavae

Dஉங்க கிருபையினால் நிரப்Emபுங்கப்பா

Unga Kirupaiyinaal Nirappungappaa

Dஉங்க கிருபையினால் நிரப்Emபுங்கப்பா

Unga Kirupaiyinaal Nirappungappaa

– துதிக்கணும்ப்பா

– Thuthikkanumppaa

Emஉண்மையான ஊழியனாGய்

Unnmaiyaana Ooliyanaay

Aஅனுதினமும் விளங்Emகுகணும்பா

Anuthinamum Vilangukanumpaa

Emநன்மைகள் செய்Dயணுமே

Nanmaikal Seyyanumae

Dநாள்தோறும் உம்ம பார்Emக்கணுமே

Naalthorum Umma Paarkkanumae

Dநாள்தோறும் உம்ம பார்Emக்கணுமே

Naalthorum Umma Paarkkanumae

– துதிக்கணும்ப்பா

– Thuthikkanumppaa

♦ ♦ ♦