நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பேசும் கர்த்தாவே

Paesum Karththaavae

composed by Chandrasekaran


Dபேசும் கர்த்தாBmவேD 

Paesum Karththaavae

Dஉம் குரலை கேGட்டிட

Um Kuralai Kaettida

Emஎன் இதய பாரAத்தை

En Ithaya Paaraththai

Aபகிர்ந்திடD வருகிறேன்

Pakirnthida Varukiraen

Dசாமுவேலுடன்G அன்றுD 

Saamuvaeludan Antu

Bmபேசியதை போலGவே A 

Paesiyathai Polavae

Bmஇன்று என்னோடுA பேசிடுGம்Em 

Intu Ennodu Paesidum

Aவாஞ்சையோடு கேட்கிறேன்D 

Vaanjaiyodu Kaetkiraen

Dமோசேயோடு பேசினீGர் D 

Moseyodu Paesineer

Bmஜனத்தின் சிறையை மாற்றிGனீர்A 

Janaththin Siraiyai Maattineer

Bmஎங்கள் தேச ஜனங்Aகளின்

Engal Thaesa Janangalin

Gசிறையிருப்பை மாEmற்Aறிட பேசிடும்D 

Siraiyiruppai Maattida Paesidum

Dயோவானோடு பேசினீர்G D 

Yovaanodu Paesineer

Bmதேவ தரிசனம்G தந்தீர்A 

Thaeva Tharisanam Thantheer

Bmஇன்று உம் பாதAம் அமர்Gந்து நான்Em 

Intu Um Paatham Amarnthu Naan

Aவாஞ்சையோடு கேட்கிறேன்D 

Vaanjaiyodu Kaetkiraen

♦ ♦ ♦