பாவியாகிய எந்தன் மேல்
Paaviyaakiya Enthan Mael
composed by Chandrasekaran
—
Gmபாவியாகிய எDmந்தன் மேல்Gm
Paaviyaakiya Enthan Mael
Fஇரக்கம் காட்டுங்க
Irakkam Kaattunga
Ebஇறங்கி வாருங்க
Irangi Vaarunga
Dஉம் சமூகம் தேடி ஓடிGm வருகின்றேன்
Um Samookam Thaeti Oti Varukinten
Gmஎன் கண்களை ஏறெடுக்க
En Kannkalai Aeraெdukka
Fதுணியாமல்
Thunniyaamal
Ebவெட்கத்தோடு
Vetkaththodu
Fதலைகுனிந்து தவிGmக்கிறேன்
Thalaikuninthu Thavikkiraen
Gmஎன் கைகளை ஏறெடுக்க துணியாமFல்
En Kaikalai Aeraெdukka Thunniyaamal
Ebதூரமாக துFக்கத்தோட நிற்Gmகின்றேன்
Thooramaaka Thukkaththoda Nirkinten
– இரக்கம்
– irakkam
Gmஉம் பிள்ளைகள் போல
Um Pillaikal Pola
Gmசுதந்திரமாய்
Suthanthiramaay
Fஉலகில் வாழ
Ulakil Vaala
Ebமுடியாமல் பாவFத்தோடு நிற்கிGmறேன்
Mutiyaamal Paavaththodu Nirkiraen
Gmஉம் பிள்ளைகளோடு இணைந்து
Um Pillaikalodu Innainthu
Gmஉம்மை ஆராFதிக்க
Ummai Aaraathikka
Ebவாஞ்சை இருந்தும்
Vaanjai Irunthum
Fமுடியாமல் தவிGmக்கிறேன்
Mutiyaamal Thavikkiraen
– இரக்கம்
– irakkam
Gmநான் ஆயக்காரனாய் இருந்தாலும்
Naan Aayakkaaranaay Irunthaalum
Fநீர் என்னை உண்Ebடாக்கிய
Neer Ennai Unndaakkiya
Fதேவன் ஒருவரே எGmனக்காகவே
Thaevan Oruvarae Enakkaakavae
Gmஇயேசுவையே அனுப்Fபினீர்
Yesuvaiyae Anuppineer
Ebஎன் பாவம் நீFக்கிப்
En Paavam Neekkip
Fபுது Gmவாழ்வை தாரும்
Puthu Vaalvai Thaarum
– இரக்கம்
– irakkam
♦ ♦ ♦