நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்

Paavikku Pukalidam Yesu Iratchakar


Emபாவிக்கு புகலிடம் இBயேசு இரட்Emசகர்

Paavikku Pukalidam Yesu Iratchakar

Emபாரினில் பDலியாக மாண்BடாரேEm 

Paarinil Paliyaaka Maanndaarae

Emபரிசுத்தரே பாவமானாரே

Parisuththarae Paavamaanaarae

Amபாரமான சிலுBவை சுமந்தவரேD Em 

Paaramaana Siluvai Sumanthavarae

Emபாரமான சிலுவை சுமந்தவரே

Paaramaana Siluvai Sumanthavarae

Emகாட்டிக் கொடுத்தான் முப்பதுB வெள்ளி

Kaattik Koduththaan Muppathu Velli

Emகாசுக்காகவே கர்த்தர் இCயேசுவைEm 

Kaasukkaakavae Karththar Yesuvai

Emகொலை செய்யவேAm கொண்Dடு போனாரேEm 

Kolai Seyyavae Konndu Ponaarae

Emகொல்கொதா மலைக்கு இயேசுவைC D 

Kolkothaa Malaikku Yesuvai

Emகொல்கொதா மலைக்கு இயேசுவை-2

Kolkothaa Malaikku Yesuvai-2

– பாவிக்கு

– paavikku

Emகள்ளர் மத்தியில் ஒரு கள்Bளன் போல்

Kallar Maththiyil Oru Kallan Pol

Emகுற்றமற்ற கிறிஸ்தேசு தொங்Cகினார்Em 

Kuttamatta Kiristhaesu Thonginaar

Emபரிகாசமும்Am பசி தாDகமும்Em 

Parikaasamum Pasi Thaakamum

Amபடுகாயமும்B அடைந்தாரேD Em 

Padukaayamum Atainthaarae

Emபடுகாயமும் அடைந்தாரே

Padukaayamum Atainthaarae

– பாவிக்கு

– paavikku

Emகால்கள் கைகளில் ஆணி பாய்ந்Bதிட

Kaalkal Kaikalil Aanni Paaynthida

Emகிரீடம் முட்களில் பின்னி சூCடிடEm 

Kireedam Mutkalil Pinni Sootida

Emஇரத்த வெள்Amளத்தில்D கர்த்தர் தொங்கினார்Em 

Iraththa Vellaththil Karththar Thonginaar

Amஇதைக் காணும் உள்ளBம் தாங்குமோD Em 

Ithaik Kaanum Ullam Thaangumo

Emஇதைக் காணும் உள்ளம் தாங்குமோ

Ithaik Kaanum Ullam Thaangumo

– பாவிக்கு

– paavikku

Emஉலகத்தின் இரட்சகர் இயேBசுவே

Ulakaththin Iratchakar Yesuvae

Emஉயிர் கொடுத்தார் உயிர்த்தெழுCந்தார்Em 

Uyir Koduththaar Uyirththelunthaar

Emதம்மை நம்பிAmனால்D உன்னை கைவிடார்Em 

Thammai Nampinaal Unnai Kaividaar

Amதளராமல் நம்Bபி ஓடி வாD Em 

Thalaraamal Nampi Oti Vaa

Emதளராமல் நம்பி ஓடி வா

Thalaraamal Nampi Oti Vaa

– பாவிக்கு

– paavikku

Emபாவ சாபங்கள் தீரா வியாBதிகள்

Paava Saapangal Theeraa Viyaathikal

Emபல தோல்விகள் உந்தன் வாழ்க்கைCயில்Em 

Pala Tholvikal Unthan Vaalkkaiyil

Emகண்டு நீAm மனம்D கலங்குவதேன்Em 

Kanndu Nee Manam Kalanguvathaen

Amகர்த்தர் இயேசுவBண்டை ஓடி வாD Em 

Karththar Yesuvanntai Oti Vaa

Emகர்த்தர் இயேசுவண்டை ஓடி வா

Karththar Yesuvanntai Oti Vaa

– பாவிக்கு

– paavikku

Emவருத்தப்பட்டு பாரம் Bசுமப்போரே

Varuththappattu Paaram Sumapporae

Emவாருங்கள் என்னண்டையில் என்கிறாCர்Em 

Vaarungal Ennanntaiyil Enkiraar

Emஇளைப்பாறுAmதல் Dதரும் இயேசுவைEm 

Ilaippaaruthal Tharum Yesuvai

Amஇன்று தேடி நாடிB நம்பி வாD Em 

Intu Thaeti Naati Nampi Vaa

Emஇன்று தேடி நாடி நம்பி வா

Intu Thaeti Naati Nampi Vaa

– பாவிக்கு

– paavikku

♦ ♦ ♦