பாவமில்லாத ஆட்டுக்குட்டி
Paavamillaatha Aattukkutti
composed by Sirkali Yesuprakasam
—
Amபாவமில்லாத ஆட்டுக்குட்டி
Paavamillaatha Aattukkutti
Amபாரச் சிலுவையை தோளில் ஏற்றி
Paarach Siluvaiyai Tholil Aetti
Amபாதம் இடறி பாGதை தவறி பதறிAmப்
Paatham Idari Paathai Thavari Patharip
Amபயணம் போவதெங்கே
Payanam Povathengae
Amபாவம் செய்தோர்கள் இங்கே உண்டுE
Paavam Seythorkal Ingae Unndu
Dmபரமனும் பாதகர் நடுவில் நின்றுAm
Paramanum Paathakar Naduvil Nintu
Amபால் மறவாத Gபாலனைப் போல
Paal Maravaatha Paalanaip Pola
Fவாய் திறவாமல் போனதெEன்ன Am
Vaay Thiravaamal Ponathenna
– பாவமில்லாத
– Paavamillaatha
Amகுற்றமில்லாத இரத்தம் ஆறாய்E
Kuttamillaatha Iraththam Aaraay
Dmகுருசினில் ஓடுவதேன் பாராய்Am
Kurusinil Oduvathaen Paaraay
Amஉருகலையோ உன்G மனமே
Urukalaiyo Un Manamae
Fஉணர்வில்லையோ உன் கல் மனமே E Am
Unarvillaiyo Un Kal Manamae
– பாவமில்லாத
– Paavamillaatha
♦ ♦ ♦