நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பாவம் போக்கும் நதி ஜீவ தேவ நதி

Paavam Pokkum Nathi Jeeva Thaeva Nathi

composed by Lucas Sekar


Dmபாவம் போக்கும் நதி Gm 

Paavam Pokkum Nathi

Cஜீவ தேவ நதிF 

Jeeva Thaeva Nathi

Cபாவங்கள் சாபங்Dmகள்

Paavangal Saapangal

Cயாவையும் நீக்கி

Yaavaiyum Neekki

Amசுத்திகCரிக்கும்Dm நதி (2)

Suththikarikkum Nathi (2)

Dmபாவத்திற்குAm மரித்Dmது

Paavaththirku Mariththu

Bbநீதிக்குC பிழைக்கச் செய்Dmதீர் (2)

Neethikku Pilaikkach Seytheer (2)

Dmபாரினில் வந்தீரைய்யா எGmங்கள்

Paarinil Vantheeraiyyaa Engal

Cபாவங்கள் போக்கிடவே (Dm2)

Paavangal Pokkidavae (2)

– பாவம்

– Paavam

Dmஇயேசைய்யா உம் இரAmத்தம் எங்Dmகள்

Iyaesaiyyaa Um Iraththam Engal

Bbபாவங்கள் போCக்கிடுதே Dm(2)

Paavangal Pokkiduthae (2)

Dmநித்திய ஜீவன் பெற Gm 

Niththiya Jeevan Pera

Cசுத்திகரிக்குதைய்Dmயா (2)

Suththikarikkuthaiyyaa (2)

– பாவம்

– Paavam

Dmவறண்ட நிலத்Amதிலே நீDmர்

Varannda Nilaththilae Neer

Bbஆறுகள் உண்Cடாக்குவீர்Dm (2)

Aarukal Unndaakkuveer (2)

Dmதாகமுள்ளவனுக்கு Gm 

Thaakamullavanukku

Cஜீவத்தண்ணீர் கொடுப்பீDmர் (2)

Jeevaththannnneer Koduppeer (2)

– பாவம்

– Paavam

Dmகன்மலையிலிருAmந்து Dmநீர்

Kanmalaiyilirunthu Neer

Bbதண்ணீரை வரவழைCத்தீர் (2Dm)

Thannnneerai Varavalaiththeer (2)

Dmகசந்த மாராவை Gm 

Kasantha Maaraavai

Cமதுரமாய் மாற்றிடுவீDmர் (2)

Mathuramaay Maattiduveer (2)

– பாவம்

– Paavam

♦ ♦ ♦