நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பாவ இருளில் தடுமாறி

Paava Irulil Thadumaari

composed by Chandrasekaran


Gmபாவ இருளில் தடுமாCmறி

Paava Irulil Thadumaari

Eஅலைந்தேன் நான்Gm 

Alainthaen Naan

Gmஜீவ ஒளியை காட்டிCm என்னைF மீட்டாரேEb Gm 

Jeeva Oliyai Kaatti Ennai Meettarae

Gmஉம் கண்களில் கண்ணீரைF 

Um Kannkalil Kannnneerai

Bbகண்டேன் என் இயேசுFவே – 2Gm 

Kanntaen En Yesuvae – 2

Bbமரண இருளிEbன் பாதையிலேF 

Marana Irulin Paathaiyilae

Fபாவி நாCmனும் நடந்Fது சென்றேன்Gm 

Paavi Naanum Nadanthu Senten

Bbஇரக்கம் காEbட்டி அழைத்தவரேF 

Irakkam Kaatti Alaiththavarae

Fஇரத்தம் சிCmந்தி மீFட்டவரேGm 

Iraththam Sinthi Meettavarae

Gmஉம் கரத்திலே Ebகாயங்கள்F 

Um Karaththilae Kaayangal

Bbகண்டேன் என் இயேசுFவே – 2Gm 

Kanntaen En Yesuvae – 2

– பாவ இருளில்

– paava Irulil

Bbஆபத்து காலEbத்தில் தூக்கியென்னைF 

Aapaththu Kaalaththil Thookkiyennai

Fஆறுதல் தந்தCm அன்பிFன் தெய்வமேGm 

Aaruthal Thantha Anpin Theyvamae

Bbகலங்கிடாதே Ebஎன்றவரேF 

Kalangidaathae Entavarae

Fகரத்தை நீட்Cmடி அணைFத்தவரேGm 

Karaththai Neetti Annaiththavarae

Gmஉம் விலாவிலே காEbயங்கள்F 

Um Vilaavilae Kaayangal

Bbகண்டேன் என் இயேசுFவே – 2Gm 

Kanntaen En Yesuvae – 2

– பாவ இருளில்

– paava Irulil

Bbஆறுகளை நான் கடந்துEb சென்றேன்F 

Aarukalai Naan Kadanthu Senten

Fஅவைகள் என் மேCmல் புரளவில்FலைGm 

Avaikal En Mael Puralavillai

Bbஅக்கினி ஜீவாலை எந்Ebதனின் மேல்F 

Akkini Jeevaalai Enthanin Mael

Fஅவியாமல் நீர் Cm பாதுFகாத்தீர்Gm 

Aviyaamal Neer Paathukaaththeer

Gmஉம் கால்களில்Eb காயங்கள்F 

Um Kaalkalil Kaayangal

Bbகண்டேன் என் இயேசுFவே – 2Gm 

Kanntaen En Yesuvae – 2

– பாவ இருளில்

– paava Irulil

♦ ♦ ♦