நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பாட்டு ஐயா பாட்டு

Paattu Aiyaa Paattu

composed by Moses Rajasekar


Amபாட்டு ஐயா பாட்டு – 2

Paattu Aiyaa Paattu – 2

Amஇது கிGராமப்புற பாAmட்டு,

Ithu Kiraamappura Paattu,

Gஇது நாட்டுப்புற Cபாட்டு

Ithu Naattuppura Paattu

Gஇது அல்லேலூயா பாட்டு,Am 

Ithu Allaelooyaa Paattu,

Gஇது அபிஷேக பாட்டு Am– பாட்டு

Ithu Apishaeka Paattu – Paattu

Amதேனிலும் இனிய நல்ல தெவிட்Cடாத பாட்டு

Thaenilum Iniya Nalla Thevittatha Paattu

Cபாட்டு ஐயா பாGட்டு இது பரலோEmகப் பாட்டுAm 

Paattu Aiyaa Paattu Ithu Paralokap Paattu

Amகனியிலும் மதுரமான அதி Cமதுரப்பாட்டு

Kaniyilum Mathuramaana Athi Mathurappaattu

Cபாட்டு ஐயா பாGட்டு நான் ரசித்Emதுப் பாடும் பாட்Amடும்

Paattu Aiyaa Paattu Naan Rasiththup Paadum Paattum

Amஇது அன்பு உள்ள பாட்டு இது பண்பு உள்ள பாட்டு

Ithu Anpu Ulla Paattu Ithu Pannpu Ulla Paattu

Amஎன் துன்பம் நீக்கும் பாட்டு

En Thunpam Neekkum Paattu

Amஎன் துயரம் நீக்கும் பாட்டு

En Thuyaram Neekkum Paattu

Amநம்மை வாழ வைக்கும் அன்பு தெய்வம்

Nammai Vaala Vaikkum Anpu Theyvam

Amஇயேசு ராஜா பாட்டு

Yesu Raajaa Paattu

– பாட்டு

– Paattu

Amவியாதிகள் போக்கும் நல்ல

Viyaathikal Pokkum Nalla

Cமருந்து உள்ள பாட்டு

Marunthu Ulla Paattu

Cபாட்டு ஐயா பாGட்டு இது அற்புEmதத்தின் பாAmட்டு

Paattu Aiyaa Paattu Ithu Arputhaththin Paattu

Amசாபரோகம் நீக்கி நம்மை சுத்Cதிகரிக்கும் பாட்டு

Saaparokam Neekki Nammai Suththikarikkum Paattu

Cபாட்டு ஐயா பாGட்டு இது விடுEmதலையின் பாட்டுAm 

Paattu Aiyaa Paattu Ithu Viduthalaiyin Paattu

Amஇது காரமுள்ள பாட்டு இது சாரமுள்ள பாட்டு

Ithu Kaaramulla Paattu Ithu Saaramulla Paattu

Amஇது சத்தியத்தின் பாட்டு

Ithu Saththiyaththin Paattu

Amஇது நித்தியம் சேர்க்கும் பாட்டு

Ithu Niththiyam Serkkum Paattu

Amஎழுப்புதலின் பாட்டு

Elupputhalin Paattu

– பாட்டு

– Paattu

Amஎத்தனையோ பரிசுத்தர்கள் எழுதிC வச்ச பாட்டு

Eththanaiyo Parisuththarkal Eluthi Vachcha Paattu

Cஅத்தனையும் முத்Gதான புத்தி Emசொல்லும் பாட்டுAm 

Aththanaiyum Muththaana Puththi Sollum Paattu

Amசத்தியத்தை எடுத்துச் சொல்லும்

Saththiyaththai Eduththuch Sollum

Cசத்துவமுள்ள பாட்டு

Saththuvamulla Paattu

Cபக்தி விருத்திக் Gகேதுவான

Pakthi Viruththik Kaethuvaana

Emபக்தன் எந்தன் பாAmட்டு

Pakthan Enthan Paattu

Amஇது உண்மையுள்ள பாட்டு

Ithu Unnmaiyulla Paattu

Amநல்ல தன்மையுள்ள பாட்டு

Nalla Thanmaiyulla Paattu

Amபரலோக தேவனையே பாடிப் புகழும் பாட்டு

Paraloka Thaevanaiyae Paatip Pukalum Paattu

Amஎன் ஜீவனுள்ள நாளெல்லாம்

En Jeevanulla Naalellaam

Amரசித்துப் பாடும் பாட்டு

Rasiththup Paadum Paattu

– பாட்டு

– Paattu

♦ ♦ ♦