நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பாடித்துதி மனமே பரனைக்

Paatiththuthi Manamae Paranaik


Dபாடித்துF#mதி மனமே Bmபரனைக்G 

Paatiththuthi Manamae Paranaik

Dகொண்டாடித் துதி தினமே

Konndaatith Thuthi Thinamae

Dநீடித்த காலமதாGகப் பரன்D எமை

Neetiththa Kaalamathaakap Paran Emai

Dநேசித்த பGட்சத்தை வாசித்து வாசிDத்து

Naesiththa Patchaththai Vaasiththu Vaasiththu

Dதீர்க்கதரிசிGகளைக் கொண்டு முன்Dனுற

Theerkkatharisikalaik Konndu Munnura

Dசெப்பின தேGவபரன இந்தக் காலத்திDல்

Seppina Thaevaparana Inthak Kaalaththil

Dமார்க்கமதாGகக் குமாரனைக் கொண்Dடு

Maarkkamathaakak Kumaaranaik Konndu

Gவிளக்கின அன்பை விழைந்Aது தியானித்துD 

Vilakkina Anpai Vilainthu Thiyaaniththu

– பாடித்துதி

– paatiththuthi

Dசொந்த ஜனமான Gயூதரைத் தள்ளிD 

Sontha Janamaana Yootharaith Thalli

Dதொலையில் கிடந்தG புற மாந்தராம் எமைD 

Tholaiyil Kidantha Pura Maantharaam Emai

Dமந்தையில் சேGர்த்து பராபரன் தம்முடைD 

Manthaiyil Serththu Paraaparan Thammutai

Gமைந்தர்களாக்கின சந்தோஷத்Aதுக்காகD 

Maintharkalaakkina Santhoshaththukkaaka

– பாடித்துதி

– paatiththuthi

Dஎத்தனை தீர்க்Gகர் அநேக அப்போஸ்Dதலர்

Eththanai Theerkkar Anaeka Apposthalar

Dஎத்தனை போதGகர்கள் இரத்தச் சாட்சிகDள்

Eththanai Pothakarkal Iraththach Saatchikal

Dஎத்தனை வேண்டுGமோ அத்தனையும் தந்திங்குD 

Eththanai Vaenndumo Aththanaiyum Thanthingu

Gஇத்தனையாய் கிருபை வைத்து Aநம் கர்த்தனை D 

Iththanaiyaay Kirupai Vaiththu Nam Karththanai

– பாடித்துதி

– paatiththuthi

♦ ♦ ♦