நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பார்வோனே எங்களை போகவிடு

Paarvonae Engalai Pokavidu

composed by Moses Rajasekar


Emபார்வோனே எங்களை போகவிடுD 

Paarvonae Engalai Pokavidu

Dநாங்கள் ஆராGதிக்க பிறDந்தவர்கள்Em 

Naangal Aaraathikka Piranthavarkal

Emபார்வோனே எங்களை போகவிடுB 

Paarvonae Engalai Pokavidu

Bநாங்கள் சாCதிக்க பிDறந்தவர்கள்Em 

Naangal Saathikka Piranthavarkal

Emஎகிப்தின் அடிமைதனம் வேண்Bடாம் (2)

Ekipthin Atimaithanam Vaenndaam (2)

Aகானானை சுதந்தரிக்க வேண்டுEmம் – நாங்கள் (2) –

Kaanaanai Suthantharikka Vaenndum – Naangal (2) –

Emசெங்கடலை பிளந்திட வேண்டுAmம்

Sengadalai Pilanthida Vaenndum

Dஎரிகோவை உடைத்திட வேண்டும்Em – நாங்கள் (2)

Erikovai Utaiththida Vaenndum – Naangal (2)

Amஆயியை பிடித்திட வேண்Dடும் (2)

Aayiyai Pitiththida Vaenndum (2)

Bmகர்த்தர் நாமம் உயர்த்திட வேEmண்டும் – நாங்கள் (2)

Karththar Naamam Uyarththida Vaenndum – Naangal (2)

– எகிப்தின்

– ekipthin

Emபாலும் தேனும் ஓடுகின்ற தேசம்Am 

Paalum Thaenum Odukinta Thaesam

Amநாங்கள் ஆDளுகின்ற தேசமாக வேண்டும்Em (2)

Naangal Aalukinta Thaesamaaka Vaenndum (2)

Amஏலீமின் நீருற்றில்D நனைந்து (2)

Aeleemin Neeruttil Nanainthu (2)

Dஎங்கள் தாBmகத்தை தீர்த்து கொள்ள வேண்டுEmம் (2)

Engal Thaakaththai Theerththu Kolla Vaenndum (2)

– எகிப்தின்

– ekipthin

Emஅழுமையின் பள்ளத்தில் கிடந்Amது

Alumaiyin Pallaththil Kidanthu

Amநாங்கள் அழுDது புலம்பினது போதும்Em (2)

Naangal Aluthu Pulampinathu Pothum (2)

Amஎங்கள் சுதந்திர தேசத்தில் கால் பDதித்து (2)

Engal Suthanthira Thaesaththil Kaal Pathiththu (2)

Bmவெற்றி கொடி நாட்டிட வேண்டுEmம் (2)

Vetti Koti Naattida Vaenndum (2)

– எகிப்தின்

– ekipthin

♦ ♦ ♦